பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. மற்கிரி மடிந்தது. 275

பழுதுஎண்ணும் மக்திரியின் பக்கத்துள் தெவ்வேசா,

எழுபது கோடி யுறும். - (குறள், 639) பிழையான எண்ணங்களே புடையணுப் மக்கிரி பழுது பட்டிருப் பின் எழுபது கோடி பகைவர் கிரண்டு செய்ய முடியாக அழிவு அவளுல் விளேக்துவிடும் எனக் கேவர் இங்ஙனம் மொழிந் இருக்கிரு.ர். அமைச்சு பழுதாகுல் அரசு அடியோடு பாழாம். * =

நாடாளும் வேந்தர் கேடானவர்களோடு தொடர்பு கொள் ளலாகாது; கொண்டால் கொடிய துயரங்கள் மூண்டுகுடிகேடு நேரும் என்பதை இக் கோமகன் கிலே படியறியச் செப்தது.

நல்ல கல்வியறிவுள்ள பிள்ளேயும் பொல்லாத பழக்கத்தாலும் செல்வச் செருக்காலும் ஆட்சித்திமிராலும் அவகேடராப் நேர்க் தாம். இந்தப் பிள்ளே யிருந்தால் வெள்ளேயர் ஆட்சி ஈண்டு என் அளவும் நில்லாது என்று அவ் வெள்ளேயன் நன்கு தெரிந்து கொண்டான் ஆதலால் உள்ளம் கடுத்து மேலே உருத்து எழுதி ஞன். கொடிய கொலேகருதி கிலேயைக் கடுமையாக் காட்டினன்.

இதல்ை அச் சேபைதியின் மன கிலேயும், இக் கானுபதி யின் வினை கிலேயும் இனிது புலனும். இவ்வாறு மேலேயுள்ள அதிகாரிகளுக்கு எழுதி பலுப்பி விட்டு, இரண்டு நாள் வரையும் இடை பாலிப் படைகளுடன் அங்கு அவன் கொடிதாப் இருங் கான். கருமச் சூழ்ச்சிகள் யாவும் மருமமாப் கடந்தன.

தானுபதி தவித்து கொங்தது. -

பிடியுண்ட பிள்ளை சிறைக்குள்னே பெருங் கலக்கத்துடன் வருக்கி யிருந்தார். பதி விட்டுப் பெயர்ந்தது மதி கெட்ட செயல் மன மறுகி கொத்தார். மன்னன் சொல்லேக் கேளாமல் மடக்க னம் செப்து இடையே இப்படிக் கேடு அடைய நேர்ந்ததே! ன் சொல்லே நம்பி வெளியேறிய அவர் அல்லல் அடையும் தோ ஆறும் பின்ளே கெடுத்தானே!” என்று என்னே எள்ளி இகழ்வரே! இனி என்ன செய்வது? என இன்னவாறு எண்ணி யுளேக் து இன்னல் மீ.க்கூர்ந்து இடருள் ஆழ்த்து படருழக் திருந்தார். அவ ா டி கிலேயினே க் கண்டு கம்பியும் கலங்கித் களங்க் து ஒத்தார்.