பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

அண்ேணு! து ைஉங்கள் மீது கொடுங் கோபங்கொண்டு கொ த்திருக்கின்ருரே! என்ன செய்து விடுவாரோ தெரியவில்லையே? பெரிய துயரமா யுள்ளதே!” என்று அவர் ஏங்கி மொழிந்தார்.

சுப்பிரமணிய பிள்ளை:- சண்டை கடந்த பொழுது சான் கோட்டையில் இல்லை ஆகலால் என் மேல் அவனுல் எ ன் ன குற்றம் சொல்ல முடியும்? அங்க எட்டையாபுரத்தான் உள் துப் பாயிருந்து உளவு சொல்லித் தூண்டியிராவிட்டால் சமக்கு இப் படி இழவு வந்திராது; இருக்கட்டும்; எப்படியும் தப்பி நான் வெளியேறிய பிற்பாடு அவன் பாளையம் பாழாகும் படிக்கான வேலையைச் செய்கிறேன். வேளையை எதிர்பார்த்திருக்கிறேன்

வீரபத்திர பிள்ளை:- அண்ணு என்ன நீங்கள் இப்படி எண்ணுகிறீர்கள் துரை இருக்கிற நோக்கத்தைப் பார்த்தால் நம்மை வெளியே விடுவார் என்று தோன்ற வில்லையே; பட்டா ளங்கள் கட்டாகக் காத்திருக்கின்றனவே; இக்கக் கட்டாப்பில்

காம் என்ன செய்ய முடியும்? யாது நேருமோ தெரியவில்லையே!

சுப்பிரமணிய பிள்ளே:-பட்டாளங்கள் இருக்கால் என்ன? முட்டாள்தனமாகவா காரியம் செய்வான்? ஒழுங்கா விசாரணை செய்துதானே தீர்ப்புக்கு வருவான். அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன். முன்னம் கும்பினி அதிபதிகளிடமே நான் நேர் நின்று பேசிக் காரியத்தை முடித்து வந்திருக்கிறேன்; இடையில் வந்த இவன் கலைவர்களிடம் கலக்து ஆலோசியாமல் தாகை கம்

மை என்ன செய்துவிடுவான்?

வீரபத்திர பிள்ளை:- ஐயோ! அண்ணு படைக் கலைவ னுக்குக் கொல்லும் கொலையாதி எல்லாஅதிகாரங்களையும் கொடு த்திருப்பார்களே! இவர் வைத்ததுதானே சட்டம். இவருடைய

மனம் போல இங்கே என்னமும் செய்யலாமே!

சுப்பிரமணிய பிள்ளை:- இவன் வரம்பு மீறி ஒன்றும் செய்ய முடியாது. நாம் கேரே திருச்சிராப்பள்ளிக்காவது சென்னபட்டனத்துக்காவது சென்றிருக்கால் இக்க இன்னல்

வந்திராது; கலைவர்களைக் கண்டு பேசியிருப்பேன்! எல்லாம் கல