பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

உனக்குத் தாக்குத் தண்டனை விதித்திருக்கின்றேன்' என்று அவன் உருத்துச் சொன்னன். அச் சொல்லேக் கேட்டவுடனே பிள்ளை உள்ளங் கலங்கி உறுதி குன்றித் தம் பெருமித கிலைக்குப் பிழை யுண்டாகும்படி சில பிதற்றவானுர்: 'துரைகளே! இனி மேல் ஒரு தவறும் செப்பேன்; என் பதவியை விட்டு இன்றே விலகிக் கொள்ளுகிறேன்; இம்முறை என்ன * மன்னிக்கரு ளுங்கள்” என்று மறுகி நின்று உருகி வேண்டிஞர். அவன் யாதும் இரங்காமல் அருகே நின்ற படைவீரரை ஆர்த்து கோக் கிஞன். உடனே கொலேயாளிகள் பாய்ந்து பிள்ளையைக் தடிக் கப் பிடித்தார். அருகே கின்ற தம்பி "ஐயையோ! அண்ணு!” என்று அலறிக் கூவிஞர். அயலே நின்ற நகர மக்களெல்லாரும் அஞ்சி மறுகினர். பிடித்த அப் பாதகர் யாதும் தாழாமல்கடுத்துக் கொண்டு போப் எல்லாருக்கும் தெரியும்படியாக வெளியே கின்ற ஒர் பெரிய வேப்ப மரத்தில் பிள்ளையைக் கொடியதாய்த் தாக்கி விட்டார். பாவம் கானுபதி மானங் குலைந்து துள்ளித் துடித்துத் துயரமாய்த் தாங்கி உயிர் நீங்கினர்.

த லே அரிக் த து.

இறந்து போன பின்னரும் என்றும் மறந்து போகாதபடி அச் சேனுபதி ஈனமான ஒர் வன் கொடுமையை இரக்கமின்றிச் செப்தான். அச் செயலை இன்று நினேப்பினும் நெஞ்சை வருத் தும். பினமாய்க் கிடக்க இப் பின்னே கலேயை அறுத்து எடுத்துக் கொண்டுபோப்ப் டாஞ்ச லங்குறிச்சிக் கோட்டை முன்னே கெடிய கழு ஒன்று காட்டி அக் கொடிய ஈட்டி முனையில் அதனே மாட்டி வைக்கும் படி பணிக்க .ை முண்டம் காகலாபுரத்தில் கரி காப்களுக்கு இறை பாப் காறிக் கிடக்க, மண்டை பாஞ்சைப் பதி முன் கண்டவரெல்லாரும் கலங்கி அஞ்சக் கழிந்து கின்றது.

இகளுல் அவனது கொயைஞ்சாத கெஞ்சு கிலேயும் கொடு மையும் வன்மமும் நெடிய படு பாதகமும் நேரே அறியலாகும்.

{} இங்கனம் இழிந்து மொழிந்தது அவன் மனம் இாங்கி விட்டு விடுவான் என்று கருதி. அபாயத்தில் கப்ட உபாயம் காடியபடி இது. எதுவாயிலும் மான பயம் அவ ைசமது கச்செப்ததென்று தெரிகின்றது,