பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. மந்திரி மடிந்தது 279

பிள்ளே யைத் துள்ளத் தடிக்கக் கொல்லவும், கொ ல்ே புண்ட பின் கலேயைக் கொப்து இப் புலே நிலையில் வைக்கவும், அவரைப் பிடித்துக் கொடுத்த எட்டப்ப நாயக்கருக்குப் பெரும் பரிசில் காவும், அவன் குற்ற விசாரணை செய்வதற்கு முன்னதாகவே கன் நெஞ்சுள் குறிக் கொண்டிருந்தான். அவ்வுண்மை கவர்னர் ஜெனரலின் காரியதரிசியாகிய வெபு து ைக்குச் செப்டம்பர் பாகம் பதினுே சக் கேதி அவன் எழுதியுள்ள கடிகக்கால் தெளி ஆறுகின்றது. கருமம் சூழ்ந்திருந்தது மரு:மாய் வெளிவந்துளது. அக்த அசல் கடிதத்திலிருந்து சிறிது அடியில் வருவது காண்க. “Subrama Iliya, Pillai is this instant brought a prisoner to my belxt. I Have given directions, that the Etteapuram—man’s party, which came in charge of him, may be handsomely rewarded, and that Subramaniya Pillai shall be hanged in the rmost conspicuous part of the village of Nagalapuram, and his head afterwards carried and fixed on a pike at Panjalam kuriehy.” -

(Signed) &T0 HIN [$ANNERMAN, Camp at Nagalapuram, 11th Sept. 1799.

சுப்பிரமணிய பிள்ளே கைதியாப் இப்பொழுது என் கூடாரத்துக்குக் கொண்டு வர ப் பட்டுள்ளான். அவனே ப் பிடித்துக் கொண்டு வந்துள்ள எட்டையாபுரம் ஜமீன்கா ருக்குச் கிறக்க வெகுமதிகள் கொ டுக்கவும், பின்னேயை கா கலாபுரத்தில் எல்லாருக்கும் தெரியும் படி, பகிரங்கமான வெளி யிடத்தில் தாக்கிக் கொல்லவும், கொன்றபின் السلة الاقعة تكفي لغته لإتي கலேயை அறுத்துக் கொண்டு போப்ப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை எதிரே கெடிய கழுமுள் ஈட்டியில் ஈட்டி வைக்கவும் கருதி சான் உறுதிகள் செப்திருக்கிறேன்' -

என்பது மேலே வந்துள்ள ஆங்கிலத்தின் பொருள். கொடிய கொலேடர் ககத்தைக் கடுமையாய்க் செப்ப அவன் {}-ಕಿ! செய்துள்ளகை இகளுல் தெளிவா அறிந்து கொண்கிருேம். இது எவ்வளவு கொடுமை! எத்துணைப் பாவம்' எக்கன பழிப் புலைகள் இதனை ஈண்டு உய்த்துஉணரவேண்டும்.