பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. மந்திரி மடிந்தது. 283

அஞ்சி ஒடுங்கிக் கும்பினிக்கு அடங்கி விடும் என்ற ஆசையினு லேயே கெஞ்சம் துணிந்து அதனை நேரே செய்தான். பெரிய இராணுவ அதிபதி: அரிய இராச தந்திரி என்று பேர் பெறலாம் என்னும் பேராசை அவனேப் பிசாசாகச் செப்து விட்டமையால் . பேப் வாய்ப்பட்ட பிள்ளே போல் இப்பிள்ளே அன்று துள்ளி

மாண்டார். வெள்ளேயன் உள்ளம் வெறிகொண்ட பாதகமாயது.

இவ்வளவு கொடுக் கண்டனையைத் கானுபதிக்கு விதித்த ஈனப்படுத்தியது மிகவும் அநீதியேயாம் என அக் காலத்தில் பலரும் கொதித்து கின்ருர் ஆயினும் கும்பினியின் அதிக ஆம் றலுக்குப் பயக்க யாதும் ன திர்த்துப் பேசாமல் இரங்கி இருக் கார். நாட்டிலுள்ள மற்றவர் எல்லாரும் அச்சமுற்ற அடங்கி விடுவார் என்னும் இச்சையால் இப் பச்சைக் கொலையைப் பானர்மேன் உச்ச நிலையில் இங்கனம் ஊக்கிச் செப்கான். இக் கொலே நிலையில் பலரும் நிலைகலங்கி கின்ருர் ஆதலால் பின்பு Tif க்கும் கலே நிமிர்ந்து அளவு கடந்த அதிகாரத்தை ஆங்காங்கு உளவு ஒர்க் து உறுதி கூர்ந்து ஊக்கமா அவன் ஆற்றி வங்கான்.

தாம் பிறந்த காட்டில் சிறந்திருக்க ஒரு பிள்ளையைப் பிடித்த அயல் காட்டினர்.பால் கொலே செய்யக் கொடுத்து அதற்கு விலையாகச் சில வெகுமதிகளைப் பெற்ற எட்டப்ப காயக்கரை அன்று ல்லா ரும் இகழ்ந்து திட் டிர்ை. திட்டுப்பட்டாலும் பட் டமும் பதவியும் ஒட்டிய துணையும் அவரை ஊக்கி கின்றன. ஆகலால் ஒன்றையும் கருகாமல் அவர் உறுதி கொண்டு கின்ருச்.

பிள்ளையைக் கொன். இங்கனம் பேரிழவு கூட்டிய பின் பும் அவரது தம்பியுள்பட அங்குக் கைதியாப் கின்ற க.க. பேரையும் விடுதலை செய்யாமல் மீளவும் கொடிய கிலேயில் சேன பதி சிறையில் அடைக்து வைத்துச் செயிர் புரிக்கிருக்கான்.

பின்னும் ஒரு கொலை.

அகன் பின்பு காகலாபுரம் ஜமீன்தாருடைய கம்பியாகிய சவுந்தரபாண்டிய நாயக்கரைக் கொண்டு வரும்படி செய்தான். அவர் ஜமீன் மானேஜராய் அமர்க் து வேண்டிய காரியங்களே: