பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284. பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ஆண்டகைமையுடன் செப்து தமையனருக்குப் பலவகையிலும் துணை புரிந்து வந்தவர். சல்ல அழகர். அஞ்சா கெஞ்சர். மக்திரி யாகவும் தந்திரியாகவும் மருவி கின்று அரிய வினேகளே ஆற்றி கின்ருர். ஆள் வினையிலும், வாள்வினையிலும் வல்லவரான அவர் பிள்ளையைப் போலவே வெள்ளேயரை யுள்ளிகழ்ந்து வெளியில் அவரது ஆட்சியில் அல்லல் புரிந்து வங்கார். கும்பினியாருடைய ஆணைக்கு அடங்காமல் பாண்டும் கன் மூப்பாகக் கழைத்து வந்தமையால் கடுப்பு மீக் கொண்டு அவரை அடக்கத் துணிந்து பானர்மேன் படைகளே அனுப்பிப்பிடித்து வரச்செய்தான். முதல் நாள் இருபது காழிகைக்கு அதாவது செப்டம்பர் மாதம் 12-க் தேதி (12-9-1799) பிற்பகல் 2. மணிக்கு அவர் கைதியாப்ப் பிடிபட்டு அங்கு வந்து சேர்ந்தார். பிள்ளைக்கு மரண தண்டனே விதிக்க வுடனே அவரை நேரே கொண்டு வந்து கிறுத்தினர். கின்ற அவரை அவன் கன்றி நோக்கி, கீ கும்பிணிக்கு விரோத மாப்ப் பல வம்புகள் செப்திருக்கின்ருப்; அறுப்புக்கோட்டை, கோபாலபுரம் முதலிய இடங்களில் கொள்ளைகள் புரிந்து தொல் லைகள் செய்துள்ளாப், எங்கள் எல்லையை மீறி அல்லல் புரிக் துள்ள பொல்லாதவனை உன்னேக் கொல்லும்படி தாக்குக் தண்டம் இன்று சொல்லி யிருக்கிறேன்' என்று சொல்லி முடித்தான். அச் சொல் அங்கிருந்தவர்களுக்குத் திகிலேவிளேத்தது. சவுந்தரபாண்டியன் மொழிந்தது.

அக் கொடுஞ் சொல்லைக் கேட்ட வுடனே அவர் பாதும் அஞ்சாமல் பல்லேக் கடித்தப் படு சினம் கொண்டு நேரே அவனைப் பார்த்துச் சில சொல்லலாகும்:- நீ மிகவும் கல்லவன் போல இல்லாத வம்புகளை எல்லாம் சொல்லி என்னைப் பொல் லாதவன் என்று கொல்லக் குறிக்காய் இக் காட்டிலுள்ளவர்கள் கோட்டிக்காரப் பயல்கள் என். நீ ஏளனமாக எண்ணிக் கோழைகளான சில கோளர்களை உள்ளாளர்களாகத் த ஃனக் கூட்டிக் கொண்டு கூட்டமாய்த் திரண்டு இந் நாட்டை அடக்கி மேலானாய் கின்று ஆள கினைந்து சீள இந்த இழவு கூட்டி வரு கின்ருப்! உன் நிலையை முன்னமே அறிக் திருந்தால் கேரே வந்து