பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. மந்திரி மடிந்தது 287

வேறு தானுபதிகளுக்கும் வெந்துயர் புரிந்தது.

பிள்ளையை இங்ஙனம் அழித்து ஒழித்த பின்னர்ப் பாஞ் சாலங்குறிச்சிக்கு உரிமையாய் நின்ற மற்றைப் பாளையங்களி லுள்ள காஞபதிகளையும் சேபைதிகளையும் ஒழிக்கத் துணிக்கான். ஆங்காங்குக் தக்க படைகளை எவி அவரனேவரை யும் ஒக்கப் பிடித்து வரச் செப்தான். அதில் பிடிபட நேர்ந்தவர் காகலாபுரம் ஜமீன் மானேஜராப் இருக்க சாத்துரப்ப பிள்ளை ஒன்று, கோலார் பட்டி ஜமீன்தார் மைத்துனனும் மானேஜருமான சவுந்தரலிங்க காயக்கர் இரண்டு, குளத்துணர்த் கானுபதி ஆறுமுகம் பிள்?ள மூன்று, காடல்குடிக் கானுபதி கோமதிநாயகம் பிள்ளை சான்கு, ழாயிரம் பண்ணைத் தானுபதி தருமப் பெருமாள் பிள்ளே ஐந்து பேர்கள் என்க. இந்த ஐக்து பேரையும் கும்பினிப் படைவீரர் கைப்பிடியாகக் கவர்ந்து கொண்டு வந்தார். இவருள் தருமப் பெருமாள் பிள்ளையைப் பிடிக்குங் காலத்தில் அவருடைய மனேவியாகிய பகவதி என்பவள் மிகவும் கலங்கி அலறி அழிே காள். அவளது அவல நிலையைக் கண்டு பெரிதும் கவலை கொண் டார் ஆயினும் கல்வி யறிவுடையவர் ஆதலால் அவளே ஆற்றிக் கேற்றினர். "சீ யாதும் வருந்தாதே; நீர்மேல் குமிழிபோல் நிலை யில்லாக இப் புலே வாழ்வை நிலை என்று எண்ணி என் இப்படி கெஞ்சம் கவல்கின்ருப்? நாம் முன்னம் எத்தனையோ பிறவி கள் எடுத்து வந்துள்ளோம். புல்லாப்ப் பூடாப்ப் புழுவாப் மாமாப்ப் பல்வகை மிருகங்களாப் நல்ல மனுக்களாப் எல்லை யில்லாத காலம் பிறந்து பிறந்து இறக்து வருகின்ருேம். கொள்ளி வட்டமும் காற்ருடியும் போல் ஓயாது சுழன்று வரும் இவ் வுலக வாழ்வில் கிலேயானது ஒன்றும் இல்லை; எவ்வளவு சிறந்த நிலையினரும் விரைந்து கிலைகுலைந்து போகின்ருர்; இக் காடெங்கும் கலைமை அதிபதியாய் நிலவி கின்ற மகா வீரரான பஞ்சாலங்குறிச்சி மன்னரே பதி பெயர்ந்து போய்த் துயர் புகுந்துள்ளார் என்ருல் விதியினே வெல்ல யாரால் முடியும்? எல் லாம் ஊழின்படியே முடியும். சான் நல்ல வினைகளையே செய்தி ருக்கிறேன் ஆதலால் அல்லல் ஒன்றும் வராது; இப்பொழுக