பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பத் தாரு வது அதிகார ம் மன்னன் அலேந்தது.

அன்று கோலார்பட்டியில் சுற்றி நின்ற படைகளை வெட்டி இடைவெளி யேறி வடதிசை கோக்கி ஆவி போவது தெரியா பல் கடு வேகமாய்த் தாவிப்போன குதிரையில் இம் மன்னர் வாவிப் போளுர், உடன் தொடர்ந்து போன அறுவரும் இடம் பிரியாமல் ஊக்கிச் சென்ருர், அங்ஙனம் செல்லுங்கால் டல்லாசு (Dollas), போயன் (Bowen) என்னும் களகர்த்தர் இரு வரும் குதிரைப் படைகளை அதிவேகமாகச் செலுத்தி இவரைப் பிடித்துவிடலாம் எ ೯ಕp பின்னே போனர். அங்க எழு குதிரைக வரும் ஊழிக்காற்றெனத் தாளி பறக்கத் துள்ளிக் காவி அள்ளிப் போகவே அவர் அயர்ந்து சோர்ந்தார். சிறிது தூரம் கடங்கபின் இவரிடம் கனியே நெருங்கவும் அஞ்சித் தவித்து மீண்டார். வேட்டையில் தப்பிய புலிப்போத்துகள் போல் இவர் கெலித்துப் போக அவர் சலித்து வந்து சாம்பி நின்ருர். இகல் கடந்து இவர் எழுத்த போன நிலையை கினேங்கபோ கெல்லாம் எதிரிகள் கெஞ்சில் அச்சமும் திகிலும் உச்சமாப் ஓங்கி கின்றன. உள் ளத்தில் பகைமை மண்டியிருந்தாலும் இவ் வீரனுடைய அதிசய லேயை கினேந்து வியந்து மதிமயங்கி மறுகி நின்றனர்.

கடிய வேகமுடைய 200 குதிரையாளர்களும், கொடிய வெடி வேல்களையுடைய 1100 படை விரர்களும் இடைவெளி யின் அடைய வளைந்து அடுதிறலுடன் ஆர்த்து கின்றபொழுது கமது புரவியை பூர்த்து நேரே பாப்த்து நேர்ந்தவரை பெல்லாம் கம் வடிவாள் ஒன்ருல் முடிய நூாறிக் கடிது வெளியேறி வட சை வழியே அடலுடன் போன இந்த ஆண்டகையாளரின் அருத்திற லாண்மையை ஈண்டுச் சிறிது எண்ணி நோக்கிளுல் வாழை நெஞ்சினர் இரங்கிக் கண்ணிர் சிங்துவர். வி. கெஞ்சினர் வியக்து விறல் மீக் கொள்ளுவர். அரிய டோர் வி லுடைய ாேம் பெரிய வியப்பில் பெருகியுள்ளது. பரிகள் பாப்ந்து பறந்து பாடிய கதிகளாப் விரைந்து அதிசயநிலையில் கடிது காவி |-ణా

37 o