பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ஏறிப்போன பரிகள் இடையே இறந்தது.

யாரும் மீள முடியாத கொடிய அபாய நிலையில் நின்று தீரமோடு வெளியேறிய இவ் வீர மகன் அன்று பதின் காவக தாரம் கடுவேகமாப்ப் போனதனுல் இடையே ஐந்து குதிரை கள் குடலறுந்து விழ்ந்தன. அவற்றுள் மன்னன் குதிரை முன்னுற மாண்டது. முத்துராம் என்னும் பெயரை யுடைய அருமையான அப் பட்டத்துக் குதிசை செத்து விழவும் இவர் சித்தம் கலங்கினர். அதன் உத்தம குணங்களை யெல்லாம் கினேக்து நினேக்து உள்ளம் உருகினர். வாயு வென்ன, மனம் எனப் பாயும் அத் தாய ஒண்பரி துள்ளி விழவும், தான் மாய நேர்ந்தது என இவர் பாழ்கி மயங்கினுள். அது வெள்ளை கிறம் வாய்க்கது. அழகும் வேகமும் அறிவும் மிகவுடையது. இப் போர் வீரரிடம் பேரன்பு கொண்டது. கன் கலேவனுக்கு அபர் யம் கேர்த்துள்ளது என்று கெரிக் து கடுவேகமாப்ப் பாப்ந்து கெடுக்அனாம் காவி வந்தமையால் அவ்வாறு ஆவி போக நேர்த் தது. அகன் அருமை பெருமைகளே கினேக்கு ஆருத் அயருடன் இவர் மறுகலானர். அதன் கண்னை நோக்கியும், முகத்தைப் பார்த்தும், செவியைக் கண்டும், வண்ணம் எண்ணியும் இவ் அண்ணல் உள் கெகிழ்க்கார். அது இறக்து படும் பொழுது இவரைக் கனிந்து நோக்கிக் கடைக்கண்ணிர் கதும்ப உயிர் கீத்த தைப் பார்த்து இவர் உள்ளமும் உயிரும் உருகி அலமக்தார். யாண்டும் அஞ்சா செஞசாகிய இவர் அது மாண்டபொழுது மறுகி அழுதது போல் தம்முடைய வாழ் காளில் ஒருநாளும் அழுகதில்லை. இங்கனம் உள்ளம் குழைந்து உயிர் உ.வேந்து கொங் த பின்பு அங்கோர் பள்ளம் கோண்டி ஐப் பளியினைப் புதைத்து விட்டு வெள்ள நீர் விழி சோ. இவர் மேல் விரைந்து போளுர் வேகம் குறைந்து சாகும் கிலையில் மீகமா ப் கின்ற இரண்டு குதிரைகளையும் போகும் வழியில் கையகல விட்டு அஅவரும் இவர் பின் கால் தடையாய்த் தொடர்க்து சென்ருள். சிவிகை பூர்த்தும் செழும் பரி ஏறியும் சிறந்த கிலேயில் உவந்து வாழ்த்து வந்த இவர் இப்பொழுது குடையும் செருப்பும் கூட