பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. மன்னன் அலைந்தது 291

இல்லாமல் கடு வெயிலில் புழுதி மண் சுட அடி வருக்க அவல கிலேயில் வழி நடந்து போளுர், எதிரிகள் படை மறுபடியும் எங் கிருக்கேனும் அடர்ந்து வந்துவிடுமோ என்று இடையிடையே அயல் சோக்கித் தொடர்ந்து பின்சென்ற தம்பியர் இவ் அண் னல் அடி மண்ணில் அடிபட மறுகிப் போவகைக் கண்டு கண் னிர் சொரிந்து கரைந்து சென்ருர். முன் நடந்து பழகாமையால் அடியில் கொப்புளம் படர்ந்த படப் பருவா அழத்து திடங் கொள் சிங்கையால் வழியிடங்கள் பல விரைந்து கடந்து போ

யிஞர். அக்தி அடையுமுன் இடையே ஒரு ஊர்முக்தி அடைந்தது.

ஆனியூர் அடைந்தது.

கல்லிலும் முள்ளிலும் நடந்து மெல்லடிபட்டு அல்லலுற் மழுங்கி ஒல்லேயில் ஏ.கி அல் இடை அடைய இவ் வல்லவர் ஆனியூர் என்னும் சிற்.ாரை யடைந்தார். வீர சகளில் பேராசாப் விருேடு வாழ்ந்து வந்தவர் விதி வலியால் கதி கலங்கி மதி களர்ந்து அதி துயரமாப்ச் செயலிழக்து அயலூரைச் சேர்க்கார்.

அவ்வூர் சிவகங்கை காட்டின் வடமேற்கு எல்லேயில் உள்ளது. அங்கு மறவர் மரபில் கள்ளர் என்னும் பிரிவினர் தங்கி இருந்தார். இாவில் வந்து பரிபவ நிலையில் ஒரு சாவடியில் அமர்ந்திருக்க இவரை அவர் கண்டார். உருவ நிலையை கோக்கி யாரோ ள்ை அரச குமாரன் āFST எண்ணி এতেতে நெருங்கினர். ரிமையுடன் வினுவினர். அயவில் கின்றவர் உண்மையை மெல்ல வுரைத்தார். பாஞசைப்பதி என்று அறிந்தவுடனே அவ ாஃனவரும் இவர்மேல் வாஞ்சை மீக்கொண்டார். வணங்கி மின்று உவந்து உபசரித்து விழைந்து அழைத்துப்போப் விருந்து புரிந்தார். கெடுந்துார மிருந்து கொடுக் துய ரடைந்து கடுங் களைப் போடு வக்க இவர் அன்று அவர் கந்ததை புண்டு சிங்தை மகிழ்க் ார். உடன் வந்தவரும் உணவருக்தி உவந்திருந்தார். துணைவர் கள் இவருடைய துயர் கிலேயை கினேந்து மனம் மிக வருக்தி ாருங்கமர்ந்து மறுகி யிருக்தார். பின்பு இவர் கண்ணயர்ந்து

மங்கினர். எண்ணருக் துயர்களையும் இடை யகற்றி எவர்க்