பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

டாடினர். அசாகாவான கிலையில் நாதியான அவரது காட்சி இவருக்குப் பேராதரவாப்ப் பேருவகை தந்தது. பின்பு அவரை அருகிருத்தி அமர்ந்து நோக்கி, நீ எங்கிருந்து வருகிருப்? கான் இங்கிருப்பதை எப்படித் தெரிந்தாய்? எவ்வழி வந்தாய்? அங்குள்ள நிலவரங்கள் என்ன?’ என இன்னவாறு ஆவ அடன் சேமகலங்களை விசாரித்தார். இவர் விரும்பிக் கேட்ட கேள்விகளுக்கு அவர் ஒன்றும் விரைந்து பதில் சொல்லாமல் இவரிருக்கும் பரிதாப நிலையைப் பார்த்துப் பார்த்துப் பரிதபித் கார். முன்னம் மன்னனப் மன்னியிருக்க மாண்பையும், இப் பொழுது இன்னல் நிலையில் இழிந்திருக்கும் இயல்பையும், எண்ணி எண்ணிக் கண்ணிர் உகுத்தார். கன்னை யறியாமலே கவித்து அழுகின்ற அவரை இவர் அவித்தணேத்து ஆறுதலுறத் தேற்றினர். கேற்றியும் அவர் அவலம் மிகுந்து கவலையோடு கலுழ்ந்து புலம்பினர். உள்ளத் துயரங்கள் உரைகளாய் வந்தன.

"கின்றிருந்த கிலேனன்னே! நிலைகுலைந்து மலையடைந்து சென்றிருந்து நாட்கழிக்கத் தீவினையொன் றிருந்ததுவோ? அன்றிருந்தே அமைச்சைநிலை அடக்காமை யால் அரசே! இன்றில்வா றடைந்ததென இரங்கிமிக எங்கினன். (க)

வெற்றியே புரிந்துவத்த வேங்கனே! நம்முன்ஞேர் பெற்றிருந்த பெருமையெல்லாம் பிள்ளைவந்து கெடுத்தானே; கொற்றமலி கோக்கலவார் குலத்துக்கெல் லாம்பெரிய குற்றமிக நேர்ந்ததுவே கோமகனே! எனக்குலைந்தான்.'(உ)

இங்ஙனம் உளம் மிக வருகி உரிமையுடன் மறுகிப் பலபல கினேந்து பரிந்து கொந்த அவரை இவர் உறுதி கூறி ஆற்றி அங்கு உற்றுள்ள கிலேகளே முற்றும் உரை க்க வேண்டினர். வெற்றி விரன் வினவியதில் வேதனைகள் விரிந்து வெந்துயரங்கள் பெருகி வங்தன. உரிமையால் மறுகி நின்ற அவர் உறுதி மொழிந்தார்.

பிள்ளையின் இழவு சொல்ல நேர்ந்தது.

ஆங்கு அமைந்துள்ள கிலேமைகளே உள்ளம் திறந்து சொல் லும்படி இவ்வள்ளல் கேட்கவே அவர் பரிபவத்துடன் சொல்ல