பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. மன்னன் அலைந்தது 295

லானுர்: "தாங்கள் அன்று கோலார்பட்டியில் படைகளை யுடைத் தக் துணைவர்களுடன் வடதிசை வரவும் அங்கு உள்ளே கின்ற பிள்ளை முதலானவர்களைப் பிடித்துக்கொண்டார். உடனே கிறை செப்து காகலாபுரத்திற்குக் கொண்டுபோய் அங்கே பட்டா ளங்களுடன் வக்க வெற்றியுடன் வதிக்கிருந்த சேனபதி முன் விடுத்தார். அவன் கானுபதியைக் கொதித்து நோக்கிக் கொடு மொழிகள் பல கூறி இரு தினம் சிறை வைத்து மூன்ருவது கான் மரண தண்டனை விதித்து காகலாபுரம் ஊரருகில் கின்ற வேப்ப மரத்தில் தாக்குவித்தான். பிள்க் தள்ளித் துடித்துத் துயரமாய் மாண்டார்’ என்று அச் சொல்லே அவர் முடிக்கு முன்னரே இவர் உள்ளக் துடித்த 'முருகா!' என்று உருகி ன்ெருள். கண்ணிர் வெள்ளம் என விழுக்கது. யாரோடும் யாதொன்றும் பேசாமல் வெப்துயிர்த்துச் சிறிது பொழுது மெய்ம்மறக் திருந்தார். பெரும் படை கிரண்டு, கருங்கடல் போல் வந்து, ஒருங்கு வஃாக்து, கொடு வெடிகள் சுட்டுக், குண்டுகள் இட்டுப் படு போர் புரிந்த போதும் பாதும் கலங் காமல் அமர் மேல் மூண்டு வி.துகொண்டு கின்ற இவ் விர மன்னர், அன்று பிள்ளே இறக்கார் என்றவுடனே உள்ளங் கலங்கி உணர்வு கலேந்து உறுதி குலைத்து இவ்வாறு உயிர் குழைக் கார் என்ருல் அவர் மேல் இவர் கொண்டிருந்த உள்ளன்பும் ரிமையும் எவ்வளவின? என்பது எளிது தெளிவாம். அவ்வளவு கண் புகொண்டிருந்ததனுலேகான் பிள்ளே சொல்லேத் தட்டமாட் மல் வெளிப்பட்டு வந்து பழிப்பட்டு நொந்து இவ்வளவு அல்லலும் துன்பமும் இவர் அடைய தேர்ந்தார். மூண்ட அவ கேடுகள் நீண்ட துயரங்களாய் கிமிர்ந்து கெடிது ஓங்கிநின்றன.

உள்ளங் கவன்றது.

கம் கண்பனேக் தாக்கில் இட்டுக் துடிக்கக் கொன்ற தெவ் வது வெவ்வினைகளை எண்ணி இவர் வெகுண்டு கொதித்தார். டனே பிள்ளேயை இகழ்ந்த வெறுத்தார். 'என் சொல்லைக் கேளாமல் கன் சொல்லையே மேற்படுத்திப் பிடிவாதமாய் கடத் குடிகேடு விாேத்து அடியோடு மாண்டானே! அன்று