பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

சயனை இவர் விழைந்து நோக்கி, கம்பி! நீ இங்கே இருக்க வேண்டாம். எங்களோடு கூட இருக்கால் இடரடைய நேரும். பகைவர் கடு வேகத்துடன் தேடித் திரிகின்ருர்; இனி இந்த இடத்தில் நாம் இருக்க லாகாது. என்பால் அன்பு மிகுந்து நண்பு கொண்டுள்ள புதுக்கோட்டை அரசனிடம் இன்று போய்த் தங்கி யிருந்து நாளை அல்லது நாளை கின்று திருச்சிராப் பள்ளிக்குப் போகிறேன். வேளை வாய்த்தால் மீளவும் காம் நேர்ந்து காணலாம். இவ் வேளையில் நீயும் கூட அலைதல் கூடாது. நேரே விரைந்து உன் பாளையம் போயிரு” என்றுபரிந்துகூறினர்.

அவர் இவரைத் தனியே விட்டுப் பிரிய மனமில்லாமல் மறுகி மயங்கினர். அவரது உ ரிமையை நினைந்து இவர் உள்ளம் கரைந்தார். அவரை அருகிருக்தி ஆர்வமுடன் நோக்கி, கம்பி! என் நிலைமை ஒன்றும் சரியில்லை; மனம் ஒரு கிலையில் இல்லை. இனி இங்கே காமதிக்கிருக்கல் கூடாது; நீ கெடுந்தாரம் அலேக் து வந்திருக்கிருப்; இன்னும் வந்து கொக்காவு அடையவேண்டாம்; கேவி கிருபை இருக்கால் மீண்டு உன் பாளையத்துக்கே வந்து உன்னை நான் கண்டுகொள்கிறேன்; நான் சொல்லுகிறபடி செய்; நில்லு, ஐயா!' என்று அல்லலோடு இவர் சொல்லி எழுங்கார்.

ஆனியூரார் ஆர்வம் புரிந்தது.

இவருடைய பிரயான உறுதியை அறிந்து அன்று குறித்த குறிகார் இருவரும், அவ்வூரவர் பலரும் சேர்ந்து வந்த இவரை வணங்கி கின்று, 'துரைகளே! இக்க இடத்திலேயே இருக்கரு ளுங்கள்; வேறு எங்கும் போகவேண்டாம். எக்கப் படைகள் வந்தாலும் தாங்கள் பார்த்தக் கொள்ளுகிருேம். கும் பினி இம்பினி இங்கு ஒன்றும் பலியாது. எங்கள் உயிரிருக்கும் :שגחההפעה யும் உங்களைப் பாதுகாத்து நிற்கின்ருேம். உணவு முகலிய வசதி கள் எ ல்லாவற்றையும் ஒருங்கே சேகரித்து வைத்துவிடுகிருேம். மாருக ஒன்றும் கருத வேண்டாம்; யாவும் உரிமையோடு செப் கிருேம்; மகாராஜா! இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று மிகுந்த ஆர்வத்துடன் பரிந்து மொழிக் து பணிந்த வேண்டினர்.