பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ருடைய கட்டளைக்கு அஞ்சிச் சில பாளையகாரரும் எட்டப்ப நாயக்கருடன் ஒப்புக்குக் கூடிக் திரிக்கார். ஒரு துப்பும் கெரி யாமல் எல்லாரும் வெப்பம் மிகுந்து பாண்டும் மெலிந்து கின்ருர்.

இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை முதலிய இடங்களி லுள்ள எல்லாப் பாளையகாரர்களுக்கும் சேனதிபதி கடுமை பாய்க் கடிதங்களை விடுத்திருக்கான். 'கட்டபொம்முக்கு யாரும் யாதொரு உதவியும் செப்யக் கூடாது; செப்தால் அவர் கும்பி னிக்குக் கொடிய விரோதியாக் கருதப்பட்டுக் கடுமையான தண்டனேகளே அடைய கேள்வர்” என்று இன்னவாறு அச்சங் களைக் காட்டி பாண்டும் உச்ச கிலேயில் காகிதங்களை ஊக்கி உய்த்து கின்ருன். அத் தளபதி வேலே அளவு கடந்து நீண்டது.

“I have strictly cautioned the Polegars of the countries through which he passed, by letter, not to observe a conduct which will draw upon thern the severest resentment of Government. Cataboma Naig was so closely pursued, that he and his attendants were obliged to quit their horses.” (R. G.)

'கட்டபொம்மு கப்பிப் போயிருக்கிற காட்டின் பாளைய காரர்களுக்குக் கண்டிப்பான ன ச்சரிக்கைக் கடிதங்களே அனுப் பியிருக்கிறேன்; அவனுக்கு யாரே லும் சிறிது இடம் கொடுத்த தாகத் தெரியவரினும் அவர் கும்பினியாரின் கொடுங் கோபத் துக்கு ஆளாவர் என அவற்றில் வலியுறுத்தியுள்ளேன். கட்ட பொம்மும் அவனே க் சேர்க்கவரும் எறிப்போன குதிரைகளே இழந்துவிட்டனர்; சம் படைகள் கடுமையாய்க் கொடர்ந்து

அவனைப் பிடிக்க நெருங்கி யிருக்கின்றன.'

என்பது மேலே வந்துள்ள ஆங்கிலத்தின் பொருள்.

நாட்டிலுள்ளவர்களே அச்சுறுத்திச் சேளுபதி விடுக்க னச்சரிக்கைக் கடிதங்கள் எவ்வழியும் வெவ்விய கிலேகளில் விரிக் து பாக்கன. அவ்வாறு அவை மூண்டு நீண்டு வந்தாலும் பாஞ்சைப் பதியிடம் பெரும்பாலோர் வாஞ்சை பூண்டிருந்த

மையால் யாரும் பாண்டும் இந்த ஆண்டகைக்கு இடர் புரிய