பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. மன்னன் அலைந்தது 30i

வில்லை. கும்பினி அதிகாரம் கொடுமையாப் மூண்டு கின்ரு லும் இவர்பால் கொண்டுள்ள அன்புரிமை மாருமல் இயன்ற வரையும் காவாப் இகம்புரிந்து பலர் அயல் ஒதுங்கி நின்றனர்.

எட்டையாபுரம் ஜ மீ ன் க ச ர் மாத்திரம் படைகளோடு கொடர்ந்து தேடி அலேக் து கியங்கிக் திரிக்கார். கட்டபொம்பை, விசாக்து பிடித்து விடலாம் என்று சேனைத் தலைவனிடம் அவர் அதி கூறி வங்காலும் கூறியபடி பாதும் செய்ய முடியாமல் வ'ரியர் இழக்கு வெருண்டு உரேக்தார். உள்நாட்டில் ೭-೯೫೯) க. விக் கோளுரையாடிக் கொடிய துரோகத்தை அவர் செப்து வருவதைக் கண்டு தேச மக்கள் கெடிது வருக்தி நீசச் செயல் ான கேரே அவரை இகழ்த் து வந்தார்; வரினும் ஆசை வயத்க ப் பாண்டும் அலேந்து திரிந்து வெளிசாட்டு வெள்ளேயருக்கு வேண்டிய ஊழியம் புரிக் து அவர் لكيؤمة நீட்டி வத்தார். பல வகையில் பரிக் து தேடியும் ஒரு கிலேயும் தெரியாமையால் அவ ருடைய படைகள் ஊக்கம் குன்றி உறுதியின்றிஉளேக்து கின்றன.

புதுக்கோட்டைக்குப் புது உத்தரவு அனுப்பியது.

அந்த கிலேயில் கலெக்டர் லஷிங்ட்டன் துரை புதுக் கோட்டை அரசருக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பி இருக்தார். முன்னம் பொதுவாக எல்லா ஜமீன்தார்களுக்கும் இவரைப் பிடிக்கும்படி ைெகுமதி குறித்து விட்டிருக்க கட்டளேயைத் விர, இப்பொழுது புதிதாய்த் தமக்கு மட்டும் தனி கிலேயில் வக்க அக் கிருடங்களேக் கண்டதும் புதுவை கிருபர் பெரிதும் கவன் ருர் கடித கிலேகளைக் கருதி யுணர்ந்து மறுகி புனேக்தார்.

கலெக்டர் கடிதம்.

"கட்டபொம்மு கோட்டையை விட்டு வெளியேறி உன் ாட்டுள் வந்துள்ளான். அவனே வேறு எ ங்கும் கப்ட விடாமல் படனே கைப்டம்.அ.க கும்பினியாரால் சிறந்த ஊதியம் அடைந்து உயர்த்து வாழலாம். இச் சமையத்தைத் தக்கபடி உபயோகிக்க மிக்க பயன் அடைக; வேறு இங்கே விரித்துச் சொல்வது மிகை, அயர்க் இராமல் விரைந்து முயல்க' என