பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தேழாவது அதிகார ம். புதுக்கோட்டையில் பிடிபட்டது.

κ- πιπmum

உற்ற நண்பன் என்று நம்பி வந்து இக் கம்பி அங்ங்னம் தங்கி இருக்க, எங்கும் படைகளை ஏவி இனைந்து தேடிய பொருள் எளிதே வந்து கிடைத்தது எனக் களி மீக் கொண்டு கின்ற தொண்டைமான் மறுகாளே இரண்டக மாகக் கலெக்ட ருக்கு ஒரு கடிதம் எழுதினர். அவருடைய கெஞ்சில் சதி வஞ் சங்கள் நிறைந்திருந்தன. ஆதலால் அஞ்சலை அதிவேகமாப் விடுத்தார்; அக்க எழுத்தால் பெரிய ஊதியங்கள் கிடைக்கும் என்று உறுதி மீதார்த்து கருதி மகிழ்க்கார். அவர் எழுதி விடுத்த அக் கடித நிலையை அடியில் காண்க.

தொண்டைமான் கடிதம்.

"தாங்கள் முன்பு குறித்திருந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளைய காாகிைய கட்டபொம்மை ஆறு பேருடன் சேர்த்துப் பிடித்து வைத்திருக்கிறேன். அவனைப் பிடிப்பதில் நான் அடைந்துள்ள அல்லல்கள் அளவிட லரியன. மலைகள் குகைகள் காடுகள் காடுகள் முதலிய பல இடங்களிலும் தேடி அலைந்து என் படை வீரர்கள் படாத பாடு பட்டுள்ளார்கள். முடிவில் தெய்வாதீன மாப் என் கையில் அவன் அகப்பட்டான். அவன் பொல்லாத போர் வீரன் என்பதை நீங்கள் நன்கு அறிவிர்கள். தன் உயி ரைத் திரணமாக கினைத்திருக்கிருன். பிடிபட்டு விட்டோமே! என்ற மானத்தால் தற்கொலை செய்துகொள்ளவும் துணிந்துள் ளான். அவனே இங்கே ஒரு கிமிடம் வைத்துக் காப்பாற்றுவது எம வேதனையா யிருக்கிறது. உடனே பெரும் படைகளோடு வத்து விரைந்து கொண்டுபோக வேண்டும். கும்பினியே தஞ்சம் என்று நான் கம்பி இருக்கிறேன். கணமும் காமதியாமல் காரி யக்கை வீரியமாய் முடித்துக் கொள்ளுங்கள். படை வரவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க் திருக்கின்றேன்.' என்று இங்ங் னம் வாைக்து செப்டம்பர் மாதம் இருபத்து நான்காம் தேதி (24–9–1799) விசைக்து விடுத்தார். விடுத்த நாலாம் நாள் அக் கடிகம் வக்து கிடைத்தது. அம் முடங்கலைக் கண்டு இம் மடங்கல் அகப்பட் டுள்ளதை அறிக்கவுடனே கலெக்டரும்