பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 புதுக்கோட்டையில் تسموث டது. 307

சேகுபதியும் அங்குக் கூடியிருக்க துரைமார்களும் அடைக்க மகிழ்ச்சியை யார் சொல்ல வல்லார்? உடனே ஒரு பெரும் படையைத் திரட்டி, ஆங்காங்கு அலேக் து திரிகின்ற படை விரர் களுக்கும் தகவலே அறிவித்து அனேவரையும் ஒரு முகமாகக் கூட்டிப் புதுக்கோட்டைக்கு உ ப்த்தார். ல்லாச் சேனைகளும் உள்ளங் களித்துத் துள்ளி எழுத்து ஒல்லையில் ஒடி வந்தன. காலாட் படைகளும் குதிரைப் படைகளும் குதித்த வந்து புதுக்கோட்டையை அடைந்து முதல் நாள் இரவு அயலமர்க் இருந்து இரகசியமாக அரசரிடம் உளவு விசாரித்து அவர் குறிப் பின்படியே தக்க சமயம் பார்த்து மறுநாள் அதாவது அக்டோ பர் மாதம் முதல் தேதி 1-10-1799) பிற்பகல் 3 மணிக்கு கருட் புகுத்து அரண்மனையை வளேக்து கொண்டன. ஒtலியி ζεσΓ.&i குதிரைப் படைகளும் எட்டப்ப நாயக்கரும் அவரது படை வீரர்களும் முன்னுற கின்றனர். மற்றைச் சேனைகள் மூன்று பக்கமும் ஊக்கி கின்றன. பிடித்த வெடி வேல்களுடன் உருவின கத்திகளோடு அருகெங்கும் அடர்ந்து ஆயத்தமான பின் படைத் தலைவர்கள் தொண்டைமானே பத்தனமாகக் கண்டு பேசினர். அவர் இது சமையம் பிடிக்கலாம் ன ைஇருப்பிடத்தைக் குறித் துக் காட்டிக் கம் படை வீரர்களையும் துனேயாக உடனிருத்தி இடை ஒதுங்கி கின்ருர். சதிவேலே அதி பாதகமாப் சடக்கது.

கம்பி கிலே.

பாவம்! அன்று இம் மன்னரும் தம்பியரும் எண்ணெய் முழுக்காடி நண்பகல் உண்டி கொண்ட பின்னர் மேல் மாளிகை யில் அயர்க் து உறங்கிளுர், வக்க ஐக்தாவது காள் இவர் திருச்சி ராப்பள்ளிக்குப் போய்க் கும்பினித் துரைகளைக் கண்டுவர வேண்டும் என்று தொண்டைமானிடம் கூறிஞர். அதற்கு அவர், "இப்பொழுது அங்கே போகவேண்டாம்; எங்கும் கலக மும் குழப்பமுமா புள்ளன. எல்லாம் சமாதானபாப் அடங்கிய பின்பு போப்ப் பார்த்துக் கொள்ளலாம். அது வரையும் சும்மா இங்கேயே தங்கி யிருங்கள்' என்று உள்ளன்புடையார் போன்று உரைத்து கின்ருர். இவர் நல்லதென்று கம்பி வழியிடை படைந்து வந்த அல்லல் ரே அமர்ந்திருக்கரர். சிறக்க உணவுகள் முதலியன உதவி உவக்து உபசரித்து வந்த அவர் குறித்த அன்டி