பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. புதுக்கோட்டையில் பிடிபட்டது 309

வெறுத்த சிந்தையாாப் எதிரிகளை நோக்கி நான் இங்கு ஒன் அம் செப்பேன்; சம்பி அகப்பட்டேன்; நீங்கள் செய்யவேண் டி பகை இனி விரைந்து செய்து கொள்ளலாம்’ எனச் செய லிழந்து கின்ருர். அக் கிலேயிலும் அருகே நெருங்க அஞ்சி ஆபு கங்கள் எதேனும் உளதா? என்று அவர் ஆராய்ந்து திகைத்தார். அத் திகைப்பை நோக்கி இவர் ஈகைத்துக் கம் கைகளே விரித் துக் காட்டி, 'வெறுங் கையே; பாதும் அஞ்ச வேண்டாம்; வேண்டியதை விசைக்த செப்து கொள்ளுங்கள்' என்று விரைந்து கின் ருர். இவ் ஆண்டகையின் அதிசய நிலையை வியந்து ஆண்டு கின்றன: னே வரும் ஒருங்கு திரண்டு நெருங்கி வந்து இவருடைய கைகளில் கடிய விலங்கை மாட்டினர். அரிய போர் வீராப் அரசு புரிக்க கையில் கொடிய விலங்கு ஏறவும் தம்பி கொதிக்கச் சீறிஞர். இவர் அவரை மாறி நோக்கி வேறு கோக்கம் வேண்டாம் கம்பி’ என்று ஆறுகல் கூறி ஆற்றி யருளினர். அவர் சீற்றம் அடங்கிச் செயலிழந்து செங்கண்ண ராய்ச் செயிர்த்த கின்ருர். உடனே அவர் முதலாக மற்றை அறுவ ையும் அவ்வாறே சிறை செய்தனர். அதன் பின் மேடையி லிருந்து அனேவரும் ஒருங்கே தொடர்ந்து கீழே யிறங்கிஞர்.

வலையிடைப் பட்ட மடங்கல் என விலங்கொடு கீழ் வத்து அடங்கலர் முன் அடங்கி கிற்கும் இவ் அருக்தி லாளரைக் கண்டபொழுது அன்று எட்டப்ப நாயக்கர் கொண்ட மகிழ்ச் சிக்கு எல்லையே இல்லை. அங்கு வக்க நின்ற வெள்ளேத்துரைகள் எவரிலும் அவர் உள்ளத்தில் களிப்பும் மகிழ்ச்சியும் கதித்து கின்றன. ஆதலால் இவர் பிடிபட்ட செய்தியைச் சேனுபதியிடம் தானே முன்னதாகப் போய்ச் சொல்ல விழைத்து குதிரையை ஒல்லையில் ஒட்டி ஊக்கிப் பாய்ந்து தென்திசை நோக்கி இடி வந்தார். அவரது போக்கை கோக்கிச் சேனை வீரரும் சிறு நகை செய்தார். அவர் அப்படிப் போகவே படைகள் சூழச் சிறை யிடை கின்ற இவரை ஒரு தண்டிகையில் ஏறும்படி செப்து படைத் தலைவர்கள் அ ைவரும் பரிகளில் ஏறினுள். அல்லாரும் ஆயத்த மானவுடன் கென் கிசை நோக்கிச் செல்ல விரைந்தார். அச் சமையம் இவர் புதுவை அரசரிடம்வழி அனுப்பிக் கொள்ள விரும்பிச் சிவிகையில் இருக்கபடியே சூழ நோக்கினர். அருகு எங்கும் இல்லை. அது பொழுது அவர் அயல் ஒதுங்கி மறை