பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்

வாக கின்ருர் ஆதலால் காண அவாவிய இவர் கவனமாக நாடி ஞர். கருதியபடி கண்டுகொள்ள முடியாமையால் அருகே கின்ற அவரது உரிமையாளர்களை நோக்கி, நண்பர் விஜய ரகுநாதன் அவர்கள் எங்கே?' என்ருர். "மகாராஜா எங்கேயோ போயிருக்கிரு.ர்கள்' என்று எதிர் மொழி கங்தார். அரசர்பால் சொல்வி விடும்படி அவர்களிடம் இவர் பரிவுடன் கூறினர். 'சண்பர் தொண்டைமான் செய்துள்ள தொண்டை யான் கண்டு மகிழ்ந்தேன். அவரை நேரே பார்த்துச் சில வார்த்தை கள் பேசி விடை பெற்றுக்கொள்ள விரும்பினேன்; காணவில்லை; ஆலுைம் அவரது கேசாபிமானமும் நேச உரிமையும் நேரே நன்கு தெரியலானேன். யார் இவ்வாறு அடுத்தவர்க்குப் பேருப காரம் புரிவர்? அவர் பால் இங்கு உண்டு இருக்ககை கான் ஊழி யிலும் மறவேன்; நாழிகை ஆகிறது; போவோம்’ ை ன் ருர். இவர் இங்கனம் அடி வயிறு எரிக்த சொல்லி முடியவும் எல்லா ரும் ஒல்லே எழுந்தார். கண்டிகை நடுவே செல்லக் கம்பியர் முதல் அறுவரும் அருகே கடக்து வரக், காலாட் படையும், குதிரைச் சேனையும் அணி அணியாய் அயலே சூழ்ந்து அடுத்து வர்ப், படைக் கலேவர்கள் பரிகளிலிவர்த்து தொடுத்து வந்தார். அங்கனம் சடங்து வருங்கால் இவருடைய குல விார்களான கம்பளங்கள் இடையே வந்து புகுந்துவிடுவரோ? என்று பயந்து அயலெங்கும் அடிக்கடி கவனமாப் ஆய்ந்து நோக்கி அதிக வேகமாய் அனே வரும் அடர்த்து கடக்கார். இடையே மதுரையை அடைந்தார். கொடிய வேட்டை ஆடி ஒர் அரிய சிங்கத்தைப் பெரிய வலையில் பிணிைத்து உரிய படைகளுடன் ஊர டைக்க பேரரசர்போல் மதுரை வரவும் சேனைத் தலைவர் மகிழ்ந்து கின்ருர். அங்கே இருதினம் தங்கி இளைப்பாறி இருந்தார். சிறை யில் இருக்கபடியே சோமசுந்தா சாகனையும் மீளும்பிகையையும் இவர் சிக்கனை செய்திருந்தார். ஒராண்டு க்கு முன் கேரே போய்த் தெரிசிக்துச் சங்கிதிக்குப் பெரு நிதி உதவிப் பெரும் புகழுடன் சென்றவர் இது பொழுது சிறைவாய்ப் பட்டுச் செய லிழந்து கின்ருர் ஆதலால் அயலிருக்க கம்பியர் அக் கிலேயினே கினேந்த

酱 உங்களுக்கு இடம் கொடுத்ததனுல் கும்பினியார் பகை மூண்

டது; அதல்ை எங்கள் அரசர் மறைந்து போக சேர்ந்தது என இவர் துறை கூரு வகை மறை முகமாக அவ்வாறு அவர் கூற லாயினர்.