பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

குமாரசாமி 4 முத்துக்குமாரசாமி 5 விரணன் 6

இந்த ஆறு பேரும் அன்று கோலார்பட்டியில் மூண்ட கொடும் போரில் இவ் ஆண்டகை அடுத்திறல் புரிந்து கெடும் படை தாண்டிக் கடும்பரி யூர்ந்து வடதிசை நோக்கி வாவிப் போன போது குதிரைகளில் தாவி உடன் தொடர்ந்து கூடப் போன வர். இடை பிரியாமல் உடன் அகப்பட்டுச் சிறையிடை வந்து கேம்பி இருந்தார். அவர் கவலை யுருவகை உறுதி கூறி இவர் ஊக்கி வந்தார். இவ் விர மன்னனுடைய ரே மொழிகளால் ஆறுகலடைந்து அவர் தேறியிருந்தாலும் நேர்ந்துள்ள அவல நிலையை தினைந்து நெஞ்சம் கொங் த கின்ருர். இவர் மாத்திரம் அடலாண்மையுடன் ஆவது ஆகட்டும் என்று அமைதியா யிருந்தார். உள்ளத்திறல் உறுதியை உதவிப் பொறுதி செய்தது.

இம் மானபரனர் இங்கனம் மருவி இருக்க அச் சேனபதி சதி வஞ்சனைகளை அதி வேகமாய்ச் செய்து வந்தான். கறுவு கொண்டு அவன் செய்த நிலைகளை இனிமேல் கெரிய கேர்வோம்.

வெள்ளைத் தலைவன் விரகு புரிந்தது.

கைதியாய் வந்து அகப்பட்டுள்ள இவர்க்கு உய்தி ஒன்றும் உருவகை வெய்ய சூழ்ச்சிகளை விரகுடன் நின்று அவன் விரைந்து செய்தான். கும் பினி அதிபதிகளுக்கு இக் காரியத்தை முக்தற அறிவிக்கால் கான் கருதியபடி பாதம் செய்ய (էքէջயாது என்பதை நன்கு கெரிந்திருந்தான் ஆதலால் அங்கு முன் னகாக ஒன்றும் தெளிவாகத் தெரியப்படுக்காமல் இங்கு இனி வாகத் துரிதப் படுத்தினன். கலெக்டரைக் கைவசப் படுத்திக் கொண்டு கன் சேனைக் கலைமையின் திறலை ஆனவரையும் உப யோகித்தான். கான் தனியே கின்று செய்ய அஞ்சி வேறு சில வெள்ளைக்காரரையும் உ கவிக்கு அவன் உடன் அழைத்துக் கொண்டான். கல்வித் துறையில் கை தேர்ந்து நியாய முறைகளை ஆராய்ந்து நீதி செய்யவல்ல துரை மார்களை நாடிக் கொள்ளா