பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கயத்தாறு புகுந்தது 317

குலேந்து, பெருமை இழந்த, வெறுமை புழங்து சிறுமை யடைய நேர்ந்ததே! யாண்டும் இடம் பேராமல் நம் கோட்டையில் மட்டும் நாம் நிலையாக நின்றிருந்தால் எத்தனை பட்டாளங்கள் வந்தால் என்ன? வந்த வந்த படைகளை யெல்லாம் வாரியுண்டு, எதிரிகளை இந் நாட்டின் திசையைக் கூட எட்டிப் பாராமல் செய்து, வெற்றித் திருவுடன் விளங்கி இருக்கலாமே, கானபதி விணுக வந்த கெடுக்கானே, மானம் அழிய வந்ததே, இனி

வானம் பெறினும் என்? வையம் வரினும் என்?

மன்னன்:- கம்பி! நம் ஊழ்வினைப் பயன் இப்படி ஊக்கி வந்துள்ளது. இதற்குக் கானுபதி என்ன செய்வார்? அவரை நோவதால் யாது பயன்? ஒருவரோடு சிநேகம் பண்ணிவிட்டுப் பின்பு அவரைக் குறித்துக் குறை கூறுவத முறை யாகாது; :இன்னு செயினும், கலந்த பழி காளுர் சான்ருேர்’ என்பது ஆன்ருேர் வாக்கு. நாம் அடையநேர்க்க அல்லலுக்கு அயலாரை இகழலாகாது. பாவம் அவரும் அநியாயமாய் இறந்துபோனர்.

தம்பி:- போனவனைப் பற்றிப் பேசுவதால் ஒரு பயனும் இல்லை; ஆனுலும் அவனுல் அரசுக்கான அவல நிலையை நினைத்து கினைந்து என் நெஞ்சம் கவலை யுஆறுகின்றது. ஆதி முதலே அவனே அடக்கி ஆளாமல் மிஞ்ச விட்டகளுலேதான் கம் இடத்திற்கு இந்தக் கேடு வந்து சேர்ந்தது. 'தீயவனும் மக்திரியால், கல் வேந்தும் தீ வேங்காம்; கீமை இல்லாக் தாயவனம் மந்திரியால் தி வேந்தும் நல் வேங்காம்' என்பது தேர்க்க நீதி மொழி. அரசனுக்கு அமைச்சன் கண் போன்றவன் ஆதலால் அவன் கெட்டவஞயின் அவ் அரசாட்சி கண் கெட்ட குருட்டு வாழ்க் கைபோல் இழிந்து அழியும். அவ் அழிவை இதுபொழுது நாம் அனுபவத்தில் கண்டிருக்கிருேம். எல்லாம் உணர்ந்திருந்தும் அப் பொல்லாக பிள்ளை பேச்சைக் கேட்டு இப்படிப் புலையாட நேர்ந்தகே! என்று நான் வருந்துகின்றேன். * 'நாடாது கட்ட லில் கேடில்லை; கட்டபின், வீடில்லை நட்பாள் பவர்க்கு' என்

  • குறள் 791 ஆராய்ந்து தேராமல் ஒருவனே கட்பாகக் கொள் ளுதல் பெருங் கேடாகும்; ஏன் எனின்? உறவு கொண்ட பின் கொடுமை காணினும் எவனேயும் இடையே கைவிட முடியாது ஆத லால் அக் கொடிய நட்பினுல் எல்லே யில்லாக அல்லல்கள் உளவாம் என்க. நாடி உணராத தொடர்பில்ை கேடு வந்தது என வருக்கின்ை