பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கயத்தாறு புகுந்தது 319

முன்னுற ஒன்றும் முடிவாக அறிய முடியவில்லை. ஆதலால் நாம் இனிமேல் இங்கே மடி கொண்டிருப்பது மடமையே; இக்தச் சிறையை உடைக் கெழுந்து விரைவில் நாம்வெளியேறிப் போப் விட வேண்டும்; அவ்வாறு போவதே நமக்கு மேன்மை

யான ஆண்மை யாம்; அடங்கி கின்ருல் அவமே யாகும்.

மன்னன்:- பிடிபட்டு வந்து விட்டோம்; விசாரணை புரிந்து கும்பினியார் செய்யும் நீதியைக் கடைபோகக் காண்போம். இடையே கடைமீறி நாம் யாதும் செய்யலாகாது. செய்ய வேண்டிய இடம் தவறி வந்து விட்டோம். இது பொழுது வழக்கு நிலையில் உள்ளோம். இழுக்கு ஆற்ற வேண்டாம். குறித்த குறிப்போடு பொறுத்திருப்பதே நல்லது.

தம்பி:- படைகளைக் கொண்டு வந்து கோட்டையை வளைந்து படுபோர் ஆற்றி அனைத்தையும் நம்மிடம் இழந்து கோல்வி யடைந்து ஒடிப்போன சேனபதியே இப்பொழுது இவ் வழக்கினை முடிவு செய்ய மூண்டு நிற்கின்ருன். அவன் என்ன திே செய்வான்? கும்பினியாருக்கு முன்னதாக ஒன்றும் அவன் சரியாக அறிவியான்; ஒரு வேளை அறிவித்தாலும் அக் துரைகளுடைய மன நிலைகளை மாற்றி நம்மேல் சினம் ஏற்றி யிருப்பான்; அரசருக்குச் செவி சண். நெடுங் தூரத்திலுள்ள அவர்கள் நம்மை கேரே செம்மையாகக் கெரிய மாட்டார். இங்குள்ள கடுங்கோளர் புன்மை புரிந்திருப்பர். நீங்கள் ஒரு முறை கண்டகைக் கவிரப் பின்னர் அவர்களை நேரில் காண வில்லை. இடையே பிள்ளை மூட்டிய கலக நிலையால் அவர் உள் ளக் திரிந்திருப்பர். பருவத்தோடு போப்ப் பார்த்து அவரிடம் பழைய உரிமையை உறுதி செய்யாமல் இங்கே வந்த படைக ளுடன் பிழையாக நாம் போராடி கின்றதால் பெரும் பகை மூண்டது. இதுபொழுது நேரே கும்பினிக்கு விரோதிகளா யுள்ளமையால் அவ் அதிபதிகளைக் கைவசப் படுத்தித் தன் கருத்தின் படியே சேனபதி முடித்துக்கொ ள்ளுவா ன். அவன் முடிவு காணுமுன் நாம் கருதியபடியே முடித்துக்கொள்ள வேண்டும். இனிப் பொறுதி கூடாது. இச் சிறையை இப்