பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

விசாரணை ஆரம்ப மாகவும் அங்கே சாட்சிகள் தயார ாயினர். செப்டம்பர் மாதம் ஐந்தாங் தெப்தி (5-9-1799) காலையில் போர் கடக்கு முன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குள் துனது வந்து போன * இராமலிங்க முதலியாரை முதலில் சாட்சி ! யாக விசாரிக்கத் தொடங்கினன். இம் முதலியார் அவனுக்கு மிகவும் உதவியானவர். இக் கேச பாஷைகளை .ெ ம பூமி பெயர்த்துச் சொல்லி அவனிடம் துப்பாசியாப் (Interpreter

கின்று பல வகையிலும் விசுவாசமாய் இகம் புரிந்து வந்தவர்.

இந்தச் சாட்சியை முதன்மையாகக் குறித்த அதன் பயன் யாது? எனின், கான் முன்னம் பாஞ்சைக்குப் படையுடன் வந்த பொழுது அவர் இடை புகுந்து ஜமீன் காரைக் கண்டு ' பேசிய காட்சி நிலை காட்டிக் கடும் பிழை காண என்க. கும்பினி ஆணைக்குக் கட்டுப்பட்டு இனிமேல் இணங்கி நடக்கவேண்டும் என்று இதமாய்ப் புத்தி புகட்டி வரக் கருதித் தம் பாதுகாப் புடன் சேனைகளோடு நான் சென்றிருக்க பொழுது இக் கட்ட பொம்மு அக்கிரமமாகத் தன் படைவீரர்களை எவி உக்கிர விர மாய்க் கும்பினிப் பட்டாளங்களைக் கொல்லச் செய்தான்; வலிந்து சண்டையை வளர்த்துப் பல கொலைகளை விளக்கான் ஆதலால் கொடுந் தண்டனைக்கு ரிய கொலைக் குற்றங்கள் இவன் மேல் பொறுத்துள்ளன; என்னும் குறிப்பை வெளிப்பட விரித்துத் தன் கருத்தை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள விரகு சூழ்ந்து நின்ற அவன் முதலியாரை முதலில் இவ்வாறு சா ட்சியாக் குறித்தான். தன்ஆட்சியை வலியுறுத்தச்சாட்சியை நிறுத்தினன்.

இராமலிங்க முதலியார் சாட்சி.

முதலியார் எழுந்தார்; சர்வ வல்லமை யுள்ள தெய்வத் தின் முன்பாக கான் இங்கே சொல்லுவ தெல்லாம் மெய்யே ' என்று முறையாக முன்னுறச் சத்தியம் செய்துகொண்டார். பின்பு சபையோர் அறிய அவரை நோக்கிப் பானர்மேன் கேள் விகள் கேட்டான் : அவன் வினவியவற்றிற் கெல்லாம் அவர்

_ =

  • இந் நூல் 215ம்-பக்கம் வரி 18 பார்க்க.

=