பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. காரியம் சூழ்ந்தது 327

இனமாகப் பதில் சொல்லி வந்தார்.அந்தக் கேள்விகளும் அவற் விற்கு உரிய விடைகளும் அயலே தொடர்பாய் வருகின்றன.

பானர்மேன்:- சென்ற செப்டம்பர் மாதம் 5.ங் தேதி காலையில் நீர் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை க்குள்ளே போய்க் கும்பினியின் ஆணை மேல் வந்துள்ள என் உத்தரவை ஜமீன்தாரைக் கண்டு நேரில் கொடுத்தீரா?

முதலியார்:- குறித்த நிமிடமே போய் ஜமீன்தாரிடம் அக் கட்டளையை நேரில் கொடுத்தேன்.

பானர்மேன்:- நீர் போன சமையத்தில் அவர் எந்த இடத்தில் இருந்தாம்?

முதலியார்:- அரங்காமல் என்னும் பெரிய மாளிகையில் அமர்ந் திருந்தார்.

பானர்மேன்:- கூட யாராவது இருக்கார்களா? முதலியார்:- அவருடைய ம | ம ன ர் கெடிவெட்டுர் நாயக்கரும், உறவினர் சிலரும் அருகே கின்ருர்.

பானர்மேன்:- நீர் ஜமீன்தாரிடம் ஏகாதவது பேசினரீரா? முதலியார்:- சில காரியங்களை நேரில் சொன்னேன்.

பானர்மேன்:- என்ன சொன்னிர் ?

முதலியார்:- உங்கள் பாளையத்தின் மீது கும்பினியார் மிகவும் கோபம் கொண்டுள்ளார். வரிகள் சரியாய்ச் செலுத்தா மலும், கலெக்டர் விடுத்த கடிதங்களுக்கு யாதொரு பதிலும் சொல்லாமலும் அவமதித் திருக்கிறீர்கள். தானுபதிப் பிள்ளை கொள்ளைபுரித்து அல்லல் பல செய்திருக்கிருர், அகல்ை கொடுஞ் சின மூண்டு பெரும் படைகளோடு சேனபதியவர்கள் இங்கே விசாரிக்க வந்திருக்கிருர்கள்; கோட்டைக்கு மேல்புறம் கூடா ரத்தில் தங்கி யிருக்கிரு.ர்கள்; நேரில் வந்து துரைகளைக் கண்டு காரியங்களைக் கலந்து பேசிச் சமாதானம் செய்து கொள்ளுவது நல்லது; இல்லையேல் பொல்லாப்புடன் அல்லல் அடைய நேரும்;

நான் வந்துள்ளது நல்ல வேளை என கினைந்து, காமதம் செய்யா