பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

மல் விரைந்து வந்தருளுங்கள் என்று ஜமீன்தாரவர்களிடம்

மிகவும் நயமான முறையில் இதமாகச் சொல்லி நின்றேன்.

பானர்மேன்,- அதற்கு அவர் பதில் என்ன சொன்னர் முதலியார்:- நான் அங்கே வரமுடியாத, அவரை வேை

டுமானல் இங்கே வரச்சொல்லும்; எல்லாக் காரியங்களையும்

முடிவு செய்துகொண்டு போகலாம் என்ருர்.

இவ்வாறு விசாரித்து முடிந்த பின்னர் அன்று அம் முகலி யாரோடு கோட்டைக்குள் உடன் சென்றிருக்க இபுராகிம், சவுகர் என்னும் அவுல்தார் இருவரும் விசாரிக்கப்பட்டார். முக லியார் சொல்லியன யாவும் உண்மையே என்று அவர் உறுதி. கூறி கின்ருர். அதன் பின் ஜமீன்தாரது மாமனர் கெடிவெட்டுர் காயக்கரை விசாரித்தார். அவர் சாட்சியாய் வந்து கூறினர்.

கெடிவெட்டுர் நாயக்கர் சாட்சி.

பானர்மேன்:- என்னுடைய துப்பாசி இராமலிங்க முதலி யார் செப்டம்பர் மாதம் 5-ந் தெப்தி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குள் வந்தபொழுது 船六 அங்கு இருந்தீரா?

கெடிவெட்டுர்:- சான் இருந்தேன்.

பானர்மேன்:- என் கட்டளையைக் கொண்டுவந்து இராம

லிங்க முதலியார் கட்டபொம்மு நாயக்கரிடம் சொல்லுகின்ற) போது நீர் கூட இருந்து யாவும் கேட்டீரா?

கெடிவெட்டுர்:- அருகே கின்று எல்லாம் கேட்டேன். பானர்மேன்:- முதலியார் மீண்டவுடன் நீர் அன்று என் னேக் காண * வந்தபொழுது கும்பினிக்கு அடங்காமல் நிற்பது கொடுங் கேடாகும்; உம்முடைய மருமகனுக்குப் புத்திசொல்லி உடனே பணிக்து வந்து சமாதானமாய் நடந்துகொள்ளச் சொல்லும்; இல்லையானல் போர் மூண்டு பாளையம் பாழாகி விடும்; இம் முடிவை உறுதியாக வுணர்ந்து ஆகவேண்டியதை விரைந்து செய்து உய்தி கேடிக்கொள்ளுக என்று நானும்,

  1. * + ■ ■ 副

219ம் பக்கம் பார்க்க,