பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. காரியம் சூழ்ந்தது 331

இன்று வந்து நீர் வரி என்று இரந்ததால் கா முடியாதென ஒரு முடிவாய் நான் மறுத்து கின்றேன்.

2. என்னிடம் வந்தவரை மரியாதையாக வரவேற்று உப சரிப்பனே யன்றி வெளியேறிப் போய் யாரையும் வலிந்து பார்ப் பதும், இச்சகம் பேசுவதும் எனக்கு வழக்கம் இல்லை; அதனல் கலெக்டரைப் போப் நான் பார்க்க வில்லை.

3. சிவகிரி முகலான இடங்களிலுள்ள பாளையகாரர் கள் இந் நாட்டிலுள்ள குடி சனங்களுக்கு இடர் செய்வதாக இடையிடையே வந்து பலர் என்னிடம் முறையிட்டார்கள் ஆதி லால் அவர்களுக்கு இாங்கி நின்று என் படைகளை அனுப்பிக் தடைகளை அகற்றி யுள்ளேன்; அவ்வளவே பன்றி யாண்டும் நான் இடர் செய்ததில்லை. எங்கும் இதமே செய்துள்ளேன்.

4. பிள்ளை போய் நெல்லைக் கொள்ளை யிட்டது பெரும் பிழை; அதற்காக ரூபாய் 4000 பிற்கட்டிடம் * தண்டம் செலுத்தி இருக்கிறேன். அவரைப் பிடித்துக் கொடுக்கச் சொன் ஞர்; அது கூடாது என்று தடுத்து விட்டேன். அடுக்காரை ஆதரிப் பது எங்கள் மர பிற்கு இயற்கை; ஆருயிரை விடுத்தாலும் அடுத் கவரைக் கைவிடோம். கடுத்தவரைக் கடிந்து விடுவோம்.

5. ர்ே படைகளோடு வந்து என் நகரை வளைத்து அன்று அல்லல் விளைத்தமையால் என் இனத்தவர் எழுந்து கொதித்து அமர் புரிந்து கொன்று தொலைக்கார். குற்றங்கள் யார் மீது உள்ளன? நன்முக ஆலோசித்து நேரே உணர்ந்து கொள்ளுக.

6. பின்பு இங்கு நடந்த வம்புகளைக் கும்பினி அதிபதிக ளிடம் போய் நேரில் கூறிச் சமாதானமாய் நலம் அடைந்த வரலாம் என்று நம்பி இடம் பெயர்ந்து நான் திருச்சிராப்பள் ளிக்குச் சென்றேன்; இடையே பெரும் படைகளோடு வந்து கொடுங் கரவாகப் புகுந்து புதுக்கோட்டையில் வைத்துப் பிடித் துக்கொண்டீர்! நம்பி மோசம் போய் வெம்பி அகப்பட்டு

இதோ இந்த நிலையில் நான் இங்கே இழிந்து வந்துள்ளேன்.

  • இந் நூல் 179ம் பக்கம், வரி 27 பார்க்க,