பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. காரியம் சூழ்ந்தது 333

அலட்சியமாய்ப் பதில் சொன்னன்' என்று அந்தச் சேனைத் கலைவன் இந்த வாறு சிங்கை கனன்று குறித்திருக்கிருன்.

இதல்ை அங்கே அன்று கிகழ்ந்துள்ள கிலேமைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். உபேட்சை, அலட்சியம், உதாசீனம் முதலிய நிலைகளில் நின்று எவ்வழியும் கன்னைப் பாஞ் சைமன்னன் அவமதித்து நடந்து வந்தான் என்பதை அந்த வெள்ளைத் தலைவன் உள்ளம் கனன்று மருமமாய் வெளியிட் டிருப்பதைத் தெளிவாக இங்கே அறிய நேர்ந்தோம்.

நாடாளும் ஆசையால் கேடான வழிகளில் புகுந்து கிளை யாகச் சில கோளர்களைத் தழுவிக்கொண்டு இக் காட்டை அடியோடு கவர்ந்துகொள்ள வெள்ளையர் மூண்டு முயன்று யாண்டும் நீண்டு வருகின்ருர் என்று இவ் வீரன் உள்ளம் கொதித்திருத்தலால் உரைகள் கடுத்த வக்கன. மனத்தில் மருவி யுள்ள கொதிப்புகளை வார்த்தைகள் வெளியே வார்த்துக் காட்டின. உள்ளே மூண்டு கின்றது உரையில் நீண்டு வந்தது. கும்பினியின் அதிகாரத்தைப் பயன் படுத்திக்கொண்டு கனக்கு அப் படைத் தலைவன் கொடிய கேடு செய்யக் கூடும் என்பதை முடிவாகக் கெரிந்திருந்தும் அவனை யாதும் மதியா மல் எதும் அஞ்சாமல் நெஞ்சம் துணிக்து இவ் வீர மகன் கேரே தீரமாய்ப் பேசியிருப்பது கினைந்து சிங்திக்கத் தக்கது.

கொல்லுகின்ற எமன் போலக் கொடுமையாய்ப்

பலசூழ்ந்து குறிக்கோ ளோடு வெல்லுகின்ற படைகளே நேர் அயல் எங்கும்

விருேடு விரித்து வைத்துப் புல்லுகின்ற நீதிமுறை புரிபவன்போல்

படைத்தலேவன் புகலுங் தோறும் ஒல்லுகின்ற வழியெல்லாம் உயர்வீரம்

ஒளிபுரிய உரைத்தான் விரன். இம் மான வீரன் பாதும் மதியாமல் அச் சேனைத் தலைவனே நோக்கித் தீரமாப்ப் பேசி யிருப்பது இத் தேச மக்களுக்கெல் லாம் தேசு மிகுந்த விர ஒளிகளை வீசி மேலான ரேங்களை விளக்கி நின்றது. கலைமை நிலை எவ்வழியும் தளராது மிளிர்க்கது.