பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பதாவது அதிகாரம்.

கருமம் முடிந்தது.

TamilBOT (பேச்சு) 16:10, 6 மார்ச் 2016 (UTC)Yost&Yost»

இம் மானவீரர் எதிர்வாகம் செய்ததைக் கேட்டிருந்த பானர்மேன் முதிர் கோபம் கொண்டு மூண்டு கொதித்து மீண்டு இவரை விரைந்து நோக்கி, :கும்பினிக்குக் கட்டுப்படா மல் மட்டு மீறி கின்று துட்டத்தனங்கள் செய்துள்ளமையால் கட்டபொம்மு ஆகிய உமக்கு இன்று தாக்குத் தண்டனை விதித்திருக்கிறேன்” என்று யாரும் திடுக்கிடும்படி துடுக்குடன் உரைத்தான். அக் கொடு மொழியைக் கேட்டவுடனே அடுத்து கின்றவர் அனைவரும் அஞ்சி அயர்ந்து அலமந்து கொந்தார். அருகிருந்த பாளையகாரர்களெல்லாரும் உள்ளம் கலங்கி ஒன் றும் பேசாமல் ஊமைகள் போல் ஒடுங்கி யுறைந்தார். உடன் இருந்த துரைமார்களும் இத் திட விரனுல் இனி யாது நிக ழுமோ? என்று கடுந்திகில் கொண்டு கெடிது கலங்கி கின்ருர்.

மன்னன் மன கிலே.

அவ் அமையம் இம் மன்னர் மன நிலை என்னவாறு இருந்தது என்பதை ஈண்டு எண்ணி அறியின் யாவருக்கும் ஒர் இறும் பூது உண்டாம். கொலைத் தண்டம் என்று குறித்த உடனே யாதொரு முக வாட்டமும் இன்றிப் புன்னகை புரிந்து கம்பீர மாய் எழுந்து கின்று சபை முழுவதையும் இகழ்ச்சிக் குறிப் போடு ஒரு பார்வை பார்த்தார்: "இன்ன பேடிகள் முன்னர் அன்னியன் வாயால் அவல வுரை கேட்க நேர்ந்ததேl' என்று உள்ளே கவலையாய் உன்னி யுளைந்து வெளியே உறுதியுடன் லெ உரைக்க லானர். அந்த உரைகள் அதிசய நிலையில் வந்தன.

இறுதியில் கூறிய உறுதி யுரைகள். இப்பொழுது இங்கே பானர்மேன் பன்னி யுரைத்த தீர்ப்பை நான் முன்னரே தெரிந்திருக்கிறேன். முடிவு இன்னது என்று முன்னுற அறிந்துள்ளமையால் இக் கொடிய மொழி யில் யாதொரு அச்சமும் அதிசயமும் எனக்குத் தோன்றவில்லை.

43