பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கிச் சிங்க ஏறெனத் திமிர்ந்து நடந்தார். கொலையாளிகள் அருகு வரலாகாகென்று இவர் உறுதி செய்திருந்தார் ஆதலால் இறுதிவரையும் ஒருவரும் அருகே அனுகவில்லை. பட்டாளங்க ளோடு அயலே எட்ட கின்றனர். தாக்கு மரத்தின் அடியை அடைங்கவுடன் எட்டப்ப நாயக்கரையும், சிவகிரி ஜமீன் காரை யும் இவர் செயிர்த்து நோக்கிச் சிறு நகை செய்தார். முதலி லிருந்தே அவ் விருவரையும் அலட்சியமாக அவமதித்து கின்ற இவர் இறுதியில் இங்ங்னம் உள்ளங் கொதித்து எள்ளி நகைத் துப் பின்பு து.ாக்கிற்கு எட்டும்படி நேரே இட்டிருந்த எணி நாற்காலியை அணுகினர். அச் ச--"ம் அங்கு நின்றவர் பல ரும் அலறி ஒதுங்கினர். சிலர் கலை கவிழ்ந்து கிலனுேக்கிக் கனி அகன்ருர். இக் கொலேயை விதித்த சேனபதி முதலிய துரைக ளெல்லாரும் முன்னமே விரைந்து சென்று உறையுளை யடைந்து உள்ளஞ்சி உறைந்திருந்தார் ஆதலால் சேனைகள் மட்டும் அயலே கிறைந்து கின்றன. மரண நிலையை ஒரு சிறிதும் கருதா மல் அதிசய கம்பீரமாப் நடந்து இவ் விர மகன் கீரமாய்த் அாக்கு மரத்தை நோக்கிப் போனது உலக உள்ளங்களை உருக்கி கின்றது. சாக நேர்க்கதை ஒரு யோகமா கினைந்து போனன்.

சிங்க ஏறெனத் திண்டிற லுடன் திகழ்ந்து எழுந்தான் அங்கி ருந்தவர் தமைமிக அவமதித்து இகழ்ந்து வெங்கண் பார்வையாய் எட்டனே விழித்துமேல் பார்த்துப் பொங்கி கின்ற அப் புளியடி தெளிவுடன் புகுந்தான். (1)

உள்ள மானம்விட்டு உயிருடன் வாழ்வதின் உடனே துள்ளி மாள்வதே சூரர்தம் குலமுறை ஆகும்; எள்ள லாயிழி கிலேயினில் இழிந்துடல் வளர்க்கும் கள்ள மாக்கள் அக் காட்சியைக் கனவினும் காணுர். (9) நரிகள் கூடிவாழ் இடத்தினில் நலமிகு திறலார் அரியின் ஏ.அருது அருவறுத் தகன்றிடும்; கரவாய் மருவு கோழைகள் மண்டிய கிலத்தினில் விர்த் திருவ மைந்தகற் குலமகன் சேர்ந்திடான் அன்றே. (5) என்று இன்னவாறு இன்னலோடு எண்ணி இகழ்ந்து யாதும் தளராமல் அதிசய விருேடு வீர கம்பீரமாய் நிமிர்ந்து நடந்து