பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

வீடினேயே விறல்மகளு! இதையறிந்தும்

என்னுவி வியா தின்னும்

டிேயுடல் நிலைத்துளதே! கிலேதெரியாக்

கொடுவினையின் கிலேதான் என்னே!

கோலமுழு மதியனைய திருமுகத்தின்

பொலிவெங்கே: குலத்தோள் எங்கே? மாலைதவழ் மார்பெங்கே? வண்குமுத

மலரென்ன மலர்ந்த செவ்வாய்க் காலம்எங்கே? குணம்எங்கே? குலவிரத் திறல்எங்கே? குளிர கோக்கும் லேவிழி நிலைஎங்கே? கிமிர்மீசைச்

செறிவெங்கே? நெறிதான் எங்கே?

காலையிலும் மாலையிலும் கமழினிய நீராடிக் காமர் செந்தில்

வேலவனப் பூசித்து விஞ்சையன்போல்

- எழுந்துவரும் மேன்மை எங்கே?

சீலமுடன் அமர்க்கடியாள் திருவமுதம்

ஊட்டவுண்னும், சீர்மை எங்கே?

எலமுயர் பாகருக்தி இன்மொழிகொண்டு

இருந்தருளும் எழில்தான் எங்கே?

மண்ணிறைந்த பெருந்திருவும், மாருத அருந்திறலும், மானம் வண்மை, விண்ணிறைந்த பெருங்கீர்த்தி மிகநிறைந்து

சிறந்திருந்த வேந்தர் வேந்தே| கண்ணிறைந்த கட்டழகா கண்காணு

துணையிழந்து கதறுகின்றேன்; எண்ணிறைந்த பெண்பிறப்பில் என்பிறப்பின்

தீவினேதான் என்னே! என்னே!

பிள்ளையில்லாப் பாவியென இதுவரையும்

பிழைகொண்டேன்; பேணிக் கொண்ட

(1)

(2)

(3)

(4)