பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்

பினி அதிபதிகளுக்கு எழுதிவிடும் பொழுது தன்னை யறியாமலே இம் மன்னரது விர கிலையை இறுதியில் குறித்திருக்கிருன். அரிய அதிசயமும் பெரிய வியப்பும் அவனுடைய உள்ளத்தைப் பிணித்திருக்கின்றன. பிழைபாடுகளை வளர்த்துக் கொடுமை யாப்க் கொலைபுரிந்த கெஞ்சமும் முடிவில் முடிவு தெரிந்து மறுகி யுள்ளது. செடிய கடிதத்தின் இடையே நேர்ந்து வங் துள்ள மொழிகள் இக்குலமகனது திர நிலைகளை விளக்கி விர ஒளிகளாப் விளங்கி நிற்கின்றன. கடிகக் குறிப்புகளை மானச நோக்கால் நுனித்து நோக்குபவர் அரிய பல உண்மைகளை அறிந்து கொள்வர். சாக மூண்டு எழுந்த பொழுது விர மடங் கல்போல் இவ் விர மன்னன் விருேடு கடந்திருக்கிருன். இருக்க இருப்பும் கின்ற நிலையும் நடந்த நடையும் வென்றி விறல்களாப் விரிந்து கின்றன. அயலே வருகிற ஆங்கிலம் ஊன்றிஉணரவுரியது.

இறுதியில் கண்ட உறுதி.

“It may not be amiss here to observe, that the manner and behaviour of the Polegar, during the whole time of his being before those who were assembled yesterday at the examination which took place, was undaunted and supercilious.

He frequently eyed the Etteapuram Polegar, who had been so active in attempting to secure his person, and the Polegar of Sivagiri with an appearance of indignant scorn; and when he went out to be executed he walked with a firm and daring air, and cast looks of sullen contempt on the Polegars to his right and left as he passed.

It was reported to me, that on his way to the place of execution he expressed some anxiety for his dumb brother alone; and said, when he reached the foot of the tree, on. which he was hanged, that he then regretted having left his fort, in the defence of which it would have been better for him to have died.”

Camp at Kytar, 17th Oct. 1799.J

[Signed] JoBN BANNERMAN.