பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

"புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி

அறிவழிந்திட்டு ஐம்மேல்உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள்செய்"

(தேவாரம்)

மரணத்தின் அச்சங்களை இவை வரைந்து காட்டியுள்ளன.

எவரும் அஞ்சி அயர்கிற இத்தகைய மரண நேரத்தில்

இவ் வீரன் பாதும் அஞ்சாமல் நெஞ்சுறுதியோடு நிமிர்ந்து

கடந்து இராச கம்பீரமாய்த் தாக்குமரத்தை நோக்கிப் போயிருப்

பது அந்த வெள்ளையன் உள்ளத்தை உருக்கி வியப்பில் ஆழ்த்தி

யிருக்கிறது. அவனது வியப்புகள் எழுத்தில் விளங்கிநிற்கின்றன.

Undaunted and supercilious

என்றது உள்ளக் களராமல் உறுதி பூண்டு எவரையும் யாதும் மதியாமல் இரமாய் நின்ற இவரது விர நிலையை விளக்கி கின் றது. அகமும் புறமும் ஒருங்கே அறிய இந்த இரண்டு ஆங்கிலப் பதங்களும் இங்கே கன்கு தோன்றி யிருக்கின்றன.

He walked with a firm and daring air.

என்றது தனக்கு மரத்தை நோக்கி நடத்து போன துணிவையும் கைரியத்தையும் கம்பீரத்தையும் குறித்துள்ளது. விசாரணையின் போது நின்ற நிலையும், சாகப் போகும்போது கடந்து போன விகமும் தொடர்ந்து காண வந்தன. இந்தக் காட்சியைக் கருதி யுணர்பவர் இவரது மாட்சியையும் மன வுறுதியையும் வியத்து

மறுகி யிரங்குவர். மானச மருமம் மதித்து உணர வுரியது.

இவருடைய உள்ளத்திறல் சாதாரணமான உலக மக்க வளின் நிலையைக் கடந்து அதிசய நிலையில் உயர்ந்து நிற்கின்றது. சாக என்ருல் எவரும் அஞ்சுவர்; அக்க இறப்பை உவந்து இவர் சிறப்பாய் நடந்து சென்றது மாற்ருருக்கும் பெரிய திகைப்பை விளைத்து நெடிய வியப்பாப் கின்றது.

இதல்ை இவரது அஞ்சாமையும் நெஞ்சுறுதியும் எங் கிலே

யிலும் கலங்காத கலைமையான ஆண்மை நிலையும் அறியலாகும். எட்டப்ப நாயக்கரையும், சிவகிரி ஜமீன்தாரையும் அடிக்கடி