பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கின்ற தோற்றத்தையும் நிலையையும் வியந்து அக் காலத்தில் யாவரும் இக் காட்டில் புகழ்ந்து போற்றி நிகழ்ந்த நிலைகளை நினைந்து நினைந்து நெஞ்சம் இரங்கி கெடிது வருக்தி நின்ருர்.

கரணம் யாவும் கலங்க சேர்கின்ற மரண வேளையிலும் இவ் ஆண்டகை மனம் கலங்காமல் நேர்ந்து மாண்டு போன பின் ஈண்டிருந்த அரசு முழுவதும் கும்பினிக்கு உரிமை யாயது. அவ்வமயம் அரண்மனையி லிருந்த பொருள்களுள் பல தனக்கே

உரிமையாகச் சேனபதி தனியே கவர்ந்து கொண்டான்,

பாஞ்சாலங்குறிச்சி நகருக்கு அரணு யிருந்த கோட்டை மதில் முழுவகையும் கட்டி நொறுக்கித் தரைமட்ட மாக்கும்படி 5. —ža u? G штiћењт (Lieutenant, Bagshaw) arsiranih ser கர்த்தன் கீழ் ஒரு பட்டாளத்தைக் கட்டாக விட்டான்.

அத் தளபதி விரைந்து சென்று படைகளை ஏவி மதில்களை உடைத்து அடியோடு அழித்து மீண்டு வந்து அரணுெழிக்க நிலையை அவனிடம் உவகையுடன் உரைக்கான். அவன் உவந்து கொண்டான். அதன்பின் இங்கு ஆகவேண்டியதை ஆராய்ந்து வேகமாய்க் கவனிக்கான். இவ் அரசோடு தொடர்புற்றிருக்க அனைவருக்கும் இடர் மிகச் செய்து இரும்பயம் மூட்டினன்.

பாஞ்சாலங்குறிச்சியுடன் ஒற்றுமையா யிருந்த மற்றை ஐந்து பாளையங்களும் கும்பினியாருக்கு உரிமையாகக் கவர்ந்து கொள்ளப்பட்டன. அவை காகலாபுரம், ஏழாயிரம்பண்ணை,

கோலார்பட்டி, குளத்தார், காடல்குடி என்க.

நாகலாபுரம் பாளையகாரராகிய இரவப்ப நாயக்கரையும், ஏழாயிரம்பண்ணைப் பாளையகாரராகிய காளை வன்னியனுரை யும், குளத்துனர் ஜமீன்தார் மகனுகிய சின்ன வெட்டுர் நாயக்கரையும், வேறு சிலரையும் சென்ன பட்டனத்துக்குக் கொண்டு போப் அங்கே சிறை வைத்திருந்தார். பலர் அதில் இறந்து மடிந்தார்.

கயக்காற்றிலிருக்க இம் மன்னருடைய கம்பியர், மைக் துனர், மாமனர் முதலிய கிளைஞர் எல்லாரையும் பாளையங் கோட்டையில் சிறைப்படுத்தி வைத்து நாள் ஒன்றுக்கு ஒரு