பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கட்டபொம்மன் வழிமுறை. 33

ராஜ சூடாமணி. சா-வது பட்டம்: 1700-1709.

இவன் சிறந்த அழகன். அருந்திறலுடையவன். பெருங் கொடையாளன். கலைபயில் தெளிவும் உலகியலறிவும் ஒருங் மையப்பெற்று உயர்ந்த நீதிமானப் விளங்கியிருந்த இவன் ஒன்பது வருடங்களாக மன்பதை இன்புற அரசை உத்தம ஃெலயில் பேணி எத்திை சகளிலும் இசைபரப்பி கின்ருன். பின்பு இவன் புத்திரளுகிய ரகுவீரபாண்டியன் வந்து அரசு புரிந்தான்.

ரகுவீரபாண்டியன். சச-வது பட்டம்: 1709-1736.

இவன் அஞ்சா கெஞ்சன். அறிவு ஈகை ஊக்கம் முதலிய பர் கலங்களெல்லாம் இ வ னி ட ம் ஒருங்கமைந்திருந்தன. ால்பாண்டியன், சின்னபொம்மு என இரண்டு ஆண் மக்க வம், பாஞ்சாலியம்மாள் என ஒரு பெண்மகளும் இவனுக்குப் பிறந்திருந்தனர். இருபத்தேழு வருடங்கள் அரசை இனிது பாதுகாத்தான். பின்பு இவனுடைய மூத்தமகன் பட்டத்துக்கு வந்து நாட்டை எவ்வழியும் செவ்வையாக நன்கு பேணினன்.

பால்பாண்டியன். † டு-வது பட்டம்: 1786-1760. இவன் நல்ல அறிவுடையவன். அமைதியும் அடக்கமும் அமையப் பெற்றவன். தெய்வ பத்தியில் சிறந்தவன். தாய மனமுடையனப் எப்பொழுதும் சிவ வழிபாடு செய்திருக்கா

என கின்ருன். உயிர்கள் மாட்டுப்

ாதலால் சைவத்துரை'

பெருங் கருணையுடையவன். ஒரறிவுயிர்க்கும் ஊறு நேரா

வண்ணம் பேரறிவோடு இவன் பெருகி யிருந்தான். திருச்

1. க்தார் முருகப்பெருமானிடம் உருகிய அன்பினன். புனித

ான உணவை ஒரு .ெ ப ா (ԼՔ .ே த யு ன் டு எ ன்றும் விரத

வொழுக்கமுடையனப் இனிது ஒழுகி நின்ருன். கறந்தபால்

5