பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கலங்கச் செய்தானே! என்ற திகிலும் மானக் கொதிப்பும் அந்தச் சேனபதி யுள்ளத்தில் ஊடுருவி உறைந்திருப்பதை அவ னுடைய வாய்மொழிகள் இடையிடையே மவுனமா வெளி யிட்டு வருகின்றன. கடிதங்களில் எழுதுகிற எழுத்துகளும் அழுத்தமாக் காட்டி கிற்கின்றன. இந்த ஒரு விரல்ை காடு பெரு வீரமுடையதாய்ப் பேர் பெற்றுச் சீர் மிக்கு நின்றது.

ஞானத்திலும் விரத்திலும் நீதியிலும் நெறியிலும் ஆட்சியி லும் மாட்சியிலும் இந்நாடு என்.றும் கலைசிறந்து வந்தது. இன்று நிலை குலைந்துள்ளது. சிறந்த போர் வீரர்களாய் உயர்ந்திருக்க பாரத மக்கள் அயலாரால் அடிபட்டு அலமந்து வருகிற நிலைகளை கினைந்த போதெல்லாம் கெஞ்சம் கெடிது வருந்தி வருகிறது. கண்ணை இமை காப்பது போல் அரசு மண்ணைக் காத்து வர மக்கள் தருமம் காத்து மறுமை நோக்கோடு மகிழ்ந்து வாழ்க் தனர். அந்த வாழ்வு பொய்யாப்ப் பழங் கதையாய்க் கனவாய்

மறைந்து கடுமையாப்ப்போயது, கொடுமைகள் மூண்டுள்ளன.

கருமம் பேணிச் சத்தியம் பேசிக் கருணை புரிந்து இருமை யும் செம்மையா வாழ்ந்து வந்த மாங்கர் சிறுமை அடைந்து பொய்யும் புலையும் படிந்து வெய்ய துயரங்களில் உழந்து உழலு கின்றனர். கோள் பொருமை வஞ்சம் சுயநலம் முதலிய பழி வழிகளில் பாளையகாரர் என்று பழக நேர்ந்தாரோஅன்றே நாடு பாழாக கேர்ந்தது. தென்னட்டுக் கோளும் பொருமையும் தனி கிலையின; எங்காட்டிலும் காண முடியா. கட்ட பொம்மைக் காட்டிக் கொடுத்த பாளையகாரர் கம் பழி நிலைகளைக் காட்டி இழிவுகளை நீட்டி நின்ருர். வெள்ளையர்க்கு ஊழியம் புரிவதை உயர்ந்த பெருமையாக் கருதி உள்ளம் உவந்து வந்தார். அவரது

வரவுசெலவுகள் வசைபடித்துகசைமிகுந்து கவைபுகுந்து வந்தன.

அன்று படைத்தலைவன் பணித்து விடுக்க பணிமொழியைக் கேட்டதும் கலை பிழைக்க கென்று அனைவரும் விரைந்து போய்த் தங்கள் தங்கள் பாளையங்களே யடைந்து இட்ட கட்டளைப்

படியே யாவும் செய்து பாண்டும் வணங்கி கடந்து தாம்