பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 363

இங்ங்னம் கும்பினியின் அதிகார ஆற்றல்களை வியந்து நோக்கிப் பாளையகாரர் பாடழிந்து பயந்து கிம்பினும் இவ் விர மகனது தீர தைரியங்களையும் பெருமித நிலையையும் புகழ்ந்து போற்றி 'வணங்காமுடி மன்னன்' என இக்நாடு முழுவதும் இவரை வாயார வாழ்த்தி வந்தது. வீரப்புகழ் எ ங்கும்.ஒளி விசி கின்றது.

"எங்காட்டும் திறைநாட்டி இரும்பொருளை

மிக ஈட்டி எங்கும் ஆட்சி முன்னுட்டி மூண்டுவந்த கும்பினியும்

கம்பமுற முனைந்து எதிர்ந்து கன்னட்டி அமர்பொருது கட்டபொம்மென்று

அட்டதிசை களும் சீர் நாட்டித் கென்னுட்டுச் சிங்கம்எனச் சிறந்திருந்தான் பொன்னுடு சேர்ந்தான் அம்மா!'

என இந் நாடும் எந் நாடும் இம் மன்னன் பிரிவை எண்ணி

இன்னலுழந்து என்ன வகையிலும் தேருமல் எங்கி கின்றன.

இச் சுங்கரன் இல்லாமையால் சந்திரன் இல்லாத வானம் போல் இப் பாண்டி மண்டலம் பல வகையிலும் பொலி விழக் திருந்தது. வேலி யிழந்த பயிர் போல் இவ் அரசின் மரபினர் காலியாய்க் கலங்கி கின்றனர். அ. கிருந்த பொழுது அதிகாரத் தோடு உயர் நிலையி லிருந்தவர் பின்பு நிலைகுலைந்து உழன்ருர். நெல்லை மண்டலம் எங்கும் கலங்கள் தோறும் பிரிந்து இடங் கண்டு அமர்ந்து திடங் கொண்டு தேறி கிலங்களை உழுதுண்டு கலங்கிய நிலையில் காலம் கழித்துத் துலங்கி வாழ்ந்து வந்தார்.

மு. டி வு ைர.

நமது தேசம் ஆதி முதல் அதிசய மகிமைகளையுடையது. பழமை யான கிழமை வாய்ந்து எவ் வழியும் விழுமிய நிலையில் கெழுமி யிருந்தது. புண்ணிய பூமி என்று ஒரு கண்ணியமுடைய பேர் பெற்றுப் பூமி கேவியின் சேம நிதியாய்ச் சிறந்து விளங்கியது. அரிய கத்துவ ஞானிகளையும், பெரிய சக்திய சிலர்களையும், உத் கமமான நீதி மன்னர்களையும், சிறந்த போர் வீரர்களையும்,