பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ஒவா வறுமை யுழந்தாலும் பிறர் ஏவாமல் வாழ்வதே வாழ்வாம். என அவர் வாழ்ந்து வந்துள்ளதை வார்க்கைகள் காட்டியுள்ளன. உரிமையான சுதங்கர வாழ்வே மனித குலத்துக்குத் தனி மகிமைகளையுடையது என கிரந்தரமாய் மகிழ்ந்து வக்க ஆங்கி லேயர் ஈங்கு வந்து இக்காட்டவரை அடிமைகளாக்கி நாட்டை ஆள நேர்ந்தார். தலைமையான நிலையில் அவ்வாறு அவர் ஆள முனைந்து நீளமாய் கிமிர்ந்து வந்த போதுதான் இக் கென்னட்டு மன்னனை வீர பாண்டியன் அவரை நேரே மூண்டு எதிர்க்கான். கடும் போர் மூண்டது; போரில் வெற்றியும் கண்டான். கண்டும் உள் நாட்டுச் சதிகாரர் காட்டிய அதிபாதகச் செயலால் வெளி நாட்டார் கையில் சிக்கி இம் மான வீரன் அகியாயமாப் மாண் டான். மரபினர் பரிகாபமாய் மறுகி நின்ருர் காடு முழுவதும் அன்னியர் ஆட்சியில் மன்னிய பழியோடு இன்னலுழந்திருக் கது. இனிய கிலேமையை எ திர்பார்த்து மாந்தர் எங்கி நின்றனர். இந் நூலின் தொகைப் பொருள். ஆதிக் கட்ட பொம்மு நாயக்கர் வடகாடு விட்டுத் கென் ளுடு வந்ததும், இக் காடு புகுந்ததும், இடங்கண்டு இருக்கதும், அரசடைந்ததும், கோட்டை வளைக்கதும், குடி புகுங்கதம், படி புரந்ததும், அவரது வழி முறையில் நேரே சன- வது பட்டத்தில் வீரபாண்டியக் கட்டபொம்மு என்பவர் வக்த ஆண் டிருக்கதும், அங்கனம் இருக்குங்கால் ஈண்டுக் கும்பினி ஆட்சி வந்ததும், வரி விதித்ததும், இவர் மறுக்கதும், கலெக்டர் ஜாக்சன் துரை இவரை இராமநாதபுரம் பேட்டிக்கு அழைக்கதும், இவர் கூட் டமாய்ப் போனதும், அங்குக் கலகம் நிகழ்ந்ததும், அதில் இவர் கெலித்து வந்ததும், கும்பினி அதிபதிகள் இவரை கேரில் அழைத்துத் தீர விசாரித்து வீரன் என்று வியந்து வெகுமதிகள் கந்து விழைந்து கொண்டதும், அவ்வாறு உறவுரிமையுடன் உவந்து வாழ்ந்து வருங்கால் கானுபதிப்பிள்ளை போப் வம்பாகக் கும்பினி நெல்லைக் கொள்ளே செய்ததும், அகனல் கொடும்பகை நீண்டதும், கடும் போர் மூண்டதும், இரு திறத்தும் படைகள்