பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

போல் க ள ங் க மி ன் றி உளந்துளயணுய் ஒழுகி வங்கமையால் ப ா ல் ர ா சா என உலகம் இவனே உவங்கழைத்து வந்தது. ஜெகவீரக்கட்டபொம்மு, சின்ன பொம்மையா என இரண்டு புதல்வர்களைப் பெற்றுப் பெருமகிழ்ச்சியுற்றுத் திரண்ட திரு வோடு இவன் சிறந்து நின்று இருபத்துநான்குவருடம் அரசை இனிது பரிபாலித்து வந்தான். பின்பு இவனுடைய தலைமைப் புதல்வன் தக்கபருவத்தில் முறையே ஆட்சிக்கு வந்தான்.

ஜெகவீரக்கட்டபொம்மு. சசு-வது பட்டம்: 1760-1790.

இவன் அருந்திறலாளன். பெருந்தகவினன். சிறந்த போர் வீரன். தெலுங்கும் தமிழும் ஒருங்கு கற்ற பெரும் புலமையுடையவன். பெரிய ராஜ தந்திரி. குறிப்பறிதலில் வல்லவன் வந்தவர் கருக்கை வாய் திறந்து கூருமலே முக் துற அறியும் மூதறிவாளன். முன்னவர் எவரினும் தன் அரசினை உன்னத நிலையில் உறுதிபெற நிறுத்திப் பன்னருக்திறலோடு இவன் நன்னயங்கள் பல செய்துள்ளான். இவன் காலத்தில் நாட்டில் .ெ ச ப் து ஸ் ள நன்மைகள் பல. குறுநில மன்னன் ஆயினும் பேரரசர்களும் வியந்து புகழக்தக்க விர வேங்களுப் விளங்கி யிருந்தான். ஆரவாய்மொழி வரையும் திசைகாவல் செய்து சேரர் காவலரும் ஆர்வமுற கின்ருன். அக்காலத்தில் நாடு முழுவதும் ஆற்காடு சபாவின் ஆட்சியுள் இருந்தது. இக்கென்னடு எங்கும் குழப்பமாய் அம் மன்னனுக்கு அடங் காமல் மாறுகொண்டு நின்றது. அவன் பலவாறு முயன்றும் கலமொன்றும் கொண்டிலன். அந்த அரசனுக்குப் பிரதிநிதி யாப்ப் பெரும் படைகளோடு சாதிகான் என்பவன் இங்கு வரும்படி நேர்ந்தது. அவன் வந்து நெல்லையில் இருந்து கொண்டு எல்லைகளெங்கும் நல்ல வீரர்களை விடுத்து நலமுற அடக்கிப் பார்த்தான். யாதும் பல னி ல் லை. யாண்டும் கொல்லையினும் தொல்லைகளே மீறின. அல்லல் மீக் கூர்க்