பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ

மு. க வு ைர ,

இக் அால் தென்னுட்டுச் சிங்கம் என எங்காட்டும் இசை ாாட்டித் தேச வுரிமையை இக்காட்டில் ரேமுடன் நிலைநாட்டிய வீரபாண்டியக் கட்டபொம்மு என்னும் பாஞ்சாலங்குறிச்சி மன் னனுடைய அருமைச் சரித்திரத்தை உரிமையாக உரைக்கின்றது. இற்றைக்கு நூற்றுநாற்பது ஆண்டுகட்கு முன்னர்ப் பாண்டி மண்டலத்தில் ஈண்டிய திறலுடன் இவ் ஆண்டகை நிலவி யிருந்தார். இவர் ஒர் சிற்றரசர் ஆயினும் பேரரசரும் வியக்கத் கக்க பெருமித நிலையினர். இவருடைய விர பராக்கிரமங்கள் பாருலகு எங்கனும் பரவி யுள்ளன. இவரது சரித்திரத்தை காடகமாகவும் இப்பொழுது கடித்து வருகிருர்கள். அது கட்டபொம்மு நாடகம் என வழங்கப்படுகின்றது. தாழ்ந்த கிலேயில் தெருக் கூக்காக அது கடிக்கப்படினும் ஆயிரக்கணக் கான சனங்கள் ஆவலுடன் வந்து அதனை க் கண்டு களித்து இத்திண்டிறல் விரரை வியக்க சிக்கை மகிழ்ந்த செல்லுகின்றர். ஒரு கதையை நாடகமாக நடித்து மகிழ வேண்டுமாயின் அக் கதாநாயகனுடைய மதிப்பும் மாண்பும் பொதுமக்கள் உள்ளத் தில் எவ்வளவு உரிமையுடன் வேரூன்றி இருக்கவேண்டும் வன்பது ஈண்டு நேரே கூர்ந்து நோக்கி ஒர்க் து சிக்திக்கத்தக்கது.

இவரது வரலாறுகளை வரன்முறையே ஆராய்ந்து வரின் அஞ்சாமை, வஞ்சமின்மை, அடைந்தவரை ஆதரித்தல், அருங் திறலாண்மை, பெரும் போர்வீரம், தேச நேசம், தெய்வ பத்தி, மானம் பேணல், வானமுற வரினும் ஈனமுற இசையாமை, யிர் இற கேரினும் உறுதி குன்ருமை என்னும் இன்னவாருன யர்குணங்க ளெல்லாம் எங்கிலையிலும் இவரிடம் ஒருங்கமைந்து

மருங்கோடு மருவியுள்ளமை தெளிவர அறியலாகும்.

இக்காட்டில் வீரங்குறித்து யாரேனும் உரையாட நேரின் அங்கே இவரது பேரும் ஊரும் வாராமல் இரா. பாஞ்சாலங்