பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கட்டபொம்மன் வழிமுறை. 37

இவன் கழுத்தில் அணிந்து, இனித்தமொழிகள் பல இன்புற இசைத்து அன்பு கொண்டாடினன். இனித் தொகுக்கும் தொகையில் ஆறிலொரு பங்கை எடுத்துக்கொண்டு மீதத்தை அனுப்பிவருக, தும் நன்றியை என்றும் மறவோம்; இன்றுமுதல் கென்னட்டுக்கு உம்மைச் சின்ன தபாவு என காட்டியிருக் ன்ெருேம்; இக்கூட்டுறவு என்றும் நீண்டு தொடர்ந்து நெறியே வளர்ந்து வரும்படி ஆண்டவனே வேண்டி நிற்கின்ருேம்; ஈண்டு இனிதிருந்து கலம் புரிந்து கண்பு செய்தருள்க' எனப் பண்புரை யாடி கண்பு பாராட்டி நயந்து கின்று அன்புடன் அகன்முன்.

இவ்வாறு அவன் உவந்துகூறி உறவுகொண்டு சென்ருன்; இவன் உரிமையை உண்மையோடுதவி உறுதிசெய்து வந்தான். ான்கு திசைகளிலும் சென்று தன் வெற்றியை நிலை நிறுத்தி வங்கமையால் தி க் கு வி ச ய ன் என்னும் திருநாமம் எய்தி ன்ெருன். இவ் விரப் பெயரையே பின்பு யாரும் சிறப்போடு அழைத்து வந்தார். வரவே இவனுடைய இயற் பெயர் வழங்கா பல் இச்சிறப்புப் பெயரே எங்கும் வழங்க நேர்ந்தது.

சேரநாட்டு அரசனும் இவ்விரவேந்தனை விழைந்து மகிழ்ந்து வியந்து புகழ்ந்து உவந்து வரைந்து உயர்ந்த சீர்கள் புரிந்து ஆர்வம் மீதார்ந்து ஆதரவு செய்துவந்தான்.

ஆரவாய் மொழிவரையும் ஆணையிவன் செலுத்தி கின்ருன் சேரர்கா வலருமே திசைகாவல் செய்தி என ஆரவொரு பெருந்தொகையை ஆண்டுதொறும் அன்பாகச் சேர இவன் தனக்கனுப்பிச் சீர்பலவும் செய்து வந்தார்.

செகவீரன் ஆணே என்ருல் தேசமெங்கும் நடுநடுங்க மிகவீஅறு கொண்டுமிகை செய்தவரும் மெல்லியராய்ப் புகவிர முடன்யாரும் புகலடைந்து போற்றி செயத் தகவீர முடனமர்ந்து தனியரசு செய்தி ருந்தான்.

இவனது ஆட்சிமுறை எவ்வழியும் மாட்சி நிறைந்திருந்தது.