பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திக்குவிசயன் தெய்வப்பணி. 39

செந்திற்பதியில் முருகக்கடவுளுக்கு உச்சிப்போதில் բիծ»*- முடிக்கதை அறிந்த பின்னரே இவர் உணவு உண்பது வழக்கம். அதனே அறிவகற்காகத் திருச்செந்தாரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரையும் இடையிடையே பெரிய முரசங் கள் வரன்முறையாக நிரலே காட்டப்பட்டிருந்தன. இடைவழி ாடையளவில் நான்குகாவக தாரம் உள்ளது. அந்த அளவை அளவுசெய்து பேரிகைகள் பிறங்கி நின்றன. பூசனைமுடிந்த தும் முதலிலுள்ள நகராவை முழக்குவர்; அம் முழக்கம் கேட்டு, இ | ண் டா வ து பேரிகையை அடிப்பர்; அவ் அடியோசையை அறிந்து மூன்ருவது முழக்கப்படும்; இம் முறையே பிறவும் அறைந்து இறுதியின் ஒலிவந்து இனிதறிக்க பின் இவர் உளம்மிக உவத்து உணவுண்ன எழுவர்.

செந்திலம்பதியில் கங்கவேளின் பூசனையின் முந்துற இவரது போசன கினேவே போற்றிமார் உள்ளத்தில் பொங்கி வழும். இவ் விரமன்னனது உணவு நிலையில் அணவி நிற்ற லால் கணமும் தாழாது பூசையை அங்குக் கருக்கோடு செய்வர். இம்முறையை இறையும் வழுவாது புரிந்து நாளும் ண்டு வருவதென்ருல் இவரது உள்ளன்பும் உறுதிநிலையும் இறைவழிபாடும் எவ்வாறிருந்திருக்கும்? என்பதை எளிதா அறிந்து கொள்ளலாம். பேரிகைகளை அன்று நிறுவி யிருந்த கிலேயங்கள் நகராமண்டபங்கள், என்னும் பெயரால் இன்றும் நிலவியுள்ளன. திங்கள் கிழமை தோறும் செக்திற்பதியி விருந்து பாஞ்சைப்பதிக்கு அஞ்சலில் இலை விபூதி வரும். அகற்காக ஆறு அஞ்சற் குதிரைகள் ஏற்படுத்தி யிருந்தார்.

இங்ங்னம் பேரன்போடு பேணிவருகின்ற இவ்விரரது பக்திகிலேயைப் பாாறியும்படி செய்ய விழைந்து ஆறுமுகப் பன் ஒருமுறை அதிசயமான ஒர் அருளாடல் புரிந்தார்.

கண் கொடுத்தமை. இரண்டு கண்ணும் ஒளியிழந்து குருடனுப்த் தன்னை

கி. செந்தியில் வந்து தவங்கிடந்திருக்க காசிபன் என்னும்