பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திக்குவிசயன் தெய்வப்பணி. 41

யும் வியந்து புகழ்ந்து அனைவரும் விடைபெற்றுக் சென்ருர். இவரது தந்தையாரிடமும் கந்தசாமிப்புலவர் என்பவர் கருதி வந்து க ண் .ெ ணு விரி பெற்றுச் சிந்தை மகிழ்ந்து செந்திற் பெருமானப் புகழ்ந்து சிந்து ஒன்று பாடியுள்ளார். அ.தி அச்சாகியுள்ளது. தெய்வ அருளும் ரேமும் சுரந்து செவ்விய நிலையில் இங்கனம் சிறந்திருந்த இப் பெருந்தகையிடம் அரும் கவர் சிலர் அடிக்கடி வந்து பரத்துவ நிலையை உரைத்திருந் தனர். அவருள் போதகாயன் என்னும் மாதவரிடம் ஆதரம் பெருகி இவர் ஆர்வமுற்று கின்ருர். அப் பெரியார் இவருடைய குண நலங்களை வியந்து அரிய் உறுதி நலங்களை உரிமையுடன் இவர்க்கு உணர்த்தியுள்ளார். தத்துவ நிலையிலும் வித்தகக் கலையிலும் சிறந்து எத்திசையும் புகழ மெய்த்திறலோடு விளங்கி ஒத்ததறிந்து சக்திய சீலராப் இக்கரை புரந்து எவர்க்கும் இவர் இகம் புரிந்திருந்தார். இவரது குணமும் செயலும் கொடையும் ாடையும் விறலும் வென்றியும் உலகம் புகழ உலாவி நின்றன.

மனமாட்சி.

இத்தகைய உச்ச நிலையில் ஒளி செய்திருந்த இவர் சண்முகக்கனி என்னும் பெண்மணியை மணந்து என்னிய போகங்களை இனிது நுகர்த்து இன்புற்று வந்தார். அத் கேவிக்கு ஆறுமுகத்தம்மாள் எனவும் பேருண்டு. அன்பு ாலங்கனிக்க அப்பண்புயர் மனைவியோடு இன்ப்ந்துய்த்து இவர் ஒழுகிவருங்கால் ஒரு புதல்வன் பிறந்தான். கொல்லம் ஆண்டு கொளாயிரத்துமுப்ய்க்கைந்து மார் க ழி மாதம் இருபதாம் தெப்தி (3-1-1760) சிங்க ஒரையில் அக்குலமகன் இங்கிலமிசை கலமுறத் தோன்றினன்.

மக்கட்பேறு. அத்தலைமகனைக் கண்டவுடனே இக்கோமகனர் உளம்மிக் மகிழ்ந்து அளவில் தானங்கள் செய்து ஆர்வமீதார்ந்தார்.

ரிய சடங்குகளை முறையே புரிந்து. உறவினரெல்லாரும்

6