பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:) Ե பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

89 தொட்டப்பநாயக்கனூர். 56 அம்மையநாயக்கனூர்.

40 கம்பம். 57 போடிநாயக்கனூர். 41 காசையூர். 58 சக்கந்தி. 42 வாராப்பூர். 59 மதவானையூர். 43 தோகைமலை. 60 ரோசலைபட்டி. 44 படதார். 61 விரமலை. 45 ஆப்க்குடி. 62 பெரியகுளம். 46 சமுத்தார். 68 குருவிகுளம். 47 விருப்பாச்சி. 64 ஆத்திபட்டி. 48 படமாத்தார். 65 இளசை. 49 கண்டவநாயக்கனூர். 66 மதுவார்பட்டி. 50 காமயநாயக்கனூர். 67 கோம்பை. 51. தும்பிச்சிநாயக்கனூர். 68 கூடலுர்.

2 நத்தம். 69. கவண்டன்பட்டி. 58 வெள்ளிகுன்றம். 70 குமரவாடி. 54 மலையபட்டி. 71. உதயப்பனூர். 55. வடகரை. 72 கொல்லகொண்டான்.

இந்த எல்லாப் பாளையகாரரும் இவ் வல்லாளரைத் கழுவிக் கெழுககைமை மிகுந்து கிழமை புரிந்து வழிமுறையோடு ஒழுகி வந்தனர். குடிகள் மகிழ இவரது அரசுமுறை விழுமிய நிலையில் விளங்கி எவ்வழியும் இனிது கடந்து வந்தது.

இவர் காலத்தில் ஜமீன் திருவிலும் திறலிலும் சிறந்து உயர்ந்த நிலையில் ஒளி செய்திருந்தது. மறு மண்டலங்களெங் கும் இவரது புகழ் மண்டி யெழுந்தது. யா ண் டு ம் தீராத வழக்குகளெல்லாம் இவ்விரமகனிடம் வந்து விரைந்து திர்ந்தன. எளியவர் எ வர்க்கும் இனிய துணைவராய் நின்று இவர் அருள் புரிந்து வந்தார். பாளையகாரர்களும் இடையூருண வேளை சேர்ந்தபொழுது இவரிடம் வந்து துணை வேண்டி கின்ருர், யாருக்கும் நாளே என்று சொல்லாமல் அவ் வேளையிலேயே விரைந்து உதவி வரன் முறை பிறழாமல் இறைமுறை புரிக்கார்,