பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு. 57

ஒரு முறை சொக்கம்பட்டி ஜமீனுக்கு நேர்வாரிசு ஆன சின்னனைஞ்சத்தேவனை அயலேதள்ளிவிட்டு வெள்ளையத்தேவன் வன்பவன் பட்டத்தை அபகரித்துக் கொண்டான். இவன் அஞ்சா கெஞ்சினன். அருந்திறல் உடையவன். மிகுந்த படை விரர்களைத் தொகுத்து, வைத்திருக்கானதலால் சிறுவனுயிருக்க அவ்வுரிமையாளனைச் செயிர்த்து - விலக்கி: ஜ.மீ னே வ லி ங் அது கவர்ந்து கொண்டான். பதி இழந்த அவன் இப் பதியை வர்கடைந்து தன் கதியினை யுரைத்தான். உரிமை யுண்மைகளை வினவி யுணர்ந்து தாயாகி ஆனதால் த குங் க செல்வத்தை யடைந்துகொண்டு ஜமீனே யுடையவனிடம் ஒப்புவிக்கும்படி முடங்கல் ஒன்று எழுதி ரணவீரசின்னு என்னும் வீரனிடம் சர்து இவர் விளைவுகூறி விடுத்தார். அவன் சென்று அக்ன வெள்ளையத் தேவனிடம் கொடுத்தான். அவன் பார்த்தான்; வேர்த்து மறுகினன்; ஆயினும் படைச் செருக்கின் வலியால் டனே இசைந்துகொள்ளாமல் போக்குச் சொல்லி யனுப்பி ன்ை. போன்வன் வந்தான்; ஆனதை யுர்ைத்தான். இம்மா மrவர் கொதித்து ஒரு பட்ையின் ஏவினர். முத்துக்குமாரு காயக்கர், தும்பிச்சிநாயக்கர், ஆதிராமுகாயக்கர், புலிகுத்தி காயக்கர், அய்யாவுநாயக்கர் என்னும் ஐவரும் அப் படையை ாடக்திச் சென்று தடை செய்த தேவனே அடைய வளைந்தார். வளையவே, அடுபோர் விளைந்தது. அதில் அவன் படைவீரர்கள் பலரை இழந்து, படாதபாடு பட்டு, முடிவில் வந்து, இப் பாண்டியனைச் சரண் புகுந்து வேண்டியவாறு கடந்துகொள்வ தாக விண்ணப்பித்து நின்ருன். உடனே உள்ளம் இரங்கி அவ் இருவரையும் உறவுறச் செய்து, விரைவுடனழைத்து வந்து, அரசுரிமையை உடையவனுக்கு அடையக் கந்து, மற்றவனுக் குக் கக்க நிதியை புகவி, மிக்கமகிழ்வுடன் அங்கு மேவி வாழும் படி யாவும் வரைந்து ஆணை புரிந்து வைத்துத் தம் பதியினே யடைந்து இவ் அதிபதி இருக்கார். எவ்வழியும் நீதி நெறியே ஒழுகி யாவரும் செவ்வியாப் வாழ்ந்து வர ஆழ்ந்து சூழ்ந்து விதிமுறைகளை ஒர்ந்து நாளும் நலம் செய்து வங்கார்,