பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு. 61

உளவு செய்துபோய்க் காலே அந் கால் வரை ஒருங்கே த&ளவு செய்துடன் தன்னவை யுய்த்திடப் பணித்தான். (3) காவல் வீரர்கள் அவ்வகை கையுடன் கொணர்ந்து மேவ வைத்தனர்; விசாரணைத் தலத்தினில் வேந்தன் ஆவ லோடவண் அடைந்தனன் அவரைநேர் நோக்கி விேர் கள்ளங்கள் நேர்ந்தெவண் செய்தனிர்? என்ருன். (4) ஒன்றும் இல்லேயே ஆண்டவா என்ற வர் உரைத்து கின்று காலினில் கெடிதுவிழ்த் தழுதனர் நேர்ந்து நன்று நன்றுநீர் நவில்வது அதும்முடன் ஒருவன் ஒன்றி வந்துளான் உண்டுமா? இல்லேயா? என்ருன். (5) அந்த வாய்மொழி கேட்டதும் அவர்மிகத் திகைத்துச் சிந்தை யுள்ளுறத் திகிலடைந்து, ஒருவரை யொருவர் முந்த நோக்கினர் மூண்டுமீண் டில்லேடு, என்ருர், வந்த அவ்வுரை வரவையும் உணர்த்திய தன்றே. (6) இல்லே யென்ற அச் சொல்லில்ை அவர்கள்ளம் எளிதாய் மெல்லவே வெளி யானதை அறிந்தனர். விரகாய் வல்ல மன்னவன் வாய்மொழி யாடிய திறனேச் சொல்லி யாவரும் துதித்தனர் அமைச்சரும் புகழ்ந்தார். (7) சோரர் நெஞ்சகம் அஞ்சியே துளங்கி,ை ஒருவன் யார்கொல் என்றவண் உள்ளவர் யாவரும் தியங்கி நேர்வ தென்கொலோ எனகிலே குலேந்தனர் நின்ருர்; விர மன்னவன் உண்மையை விளக்கினன் விரித்து. (8)

இரவிற் சென்றதும், அவர்களேக் கண்டதும், இசைந்து காவில் கொண்டதும், கண்டவெம் பொருள்கன்ப் பகுத்தே உரவுட் கொண்டுபின் மீண்டதும் உ రాT##3 முன்னுற்ற வரவைக் கொண்டெதிர் வைத்தனன் வகைபெற மன்ன்ன்.(9)

T

를 ** H * - షో == = H ■

இல்லை என்ற அச் சொல்லே அவ: களவுசெய்யப் போன

உண்மையை ஒண்மையாக உணர்த்தி கின்றது. என்னே? ப்ோகா திருந்தால் ஒருவன் வரவில்லை என்று அவர் ஒரு இல் முடியாது" தன்னே மறந்து அவர் வாயால் சொல்லும்படி மன்னன் முன்னுற

கன்னயமாக கவின்றிருக்கும் களின கிலேயை காடி யறிந்து கொள்க.