பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

==

5. கும்பினி சார்ந்தது 71

புரம் என்னும் இரண்டு ஊர்களையும் எட்டையாபுரத்திற்குச் சேர்க்கார். அப்பொழுது நில அளவை அதிகாரியாய் (செட்டில் மெண்டு ஆபீஸராய்) வந்திருந்தவர் லெவ்ட்டினென்று, கர்னல் GloģgaraGenuso (Lieut. Col. Maxwell) ørgörawuh ஆங்கில தள கர்த்தர். அவர் மிகுந்த தந்திரமுடையவர். எல்லாப் பாளையகார ரும் கன்னே வந்து பார்த்தனர். பாஞ்சாலங்குறிச்சியான் மட்டும் நாளது வரையும் நேரில் வரவில்லையே! என்ற புழுக்கம் அவர் கெஞ்சில் அழுத்தமாப் புகுந்திருக்கது. அத்துடன் புகார் களும் புகுந்தன. அதனல் மனம் மாறி கின்ற அவர் ஊரை அவ் வாறு வேறு செய்தார். மாறுபாடோடு அவர் மீறிச் செய்துள் ளதை இவ் வீரர் அறிந்தார். தமது உரிமையில் கலையிட்டது சிறுமையை விளைக்கும் என்று முடங்கல் ஒ ன் று எழுதி அவர்க்கு முன்னுற விடுத்து, அவ்வூர்களில் அயலார் யாரும் சாரலாகாகென ஆணை கூறி இவர் ஆண்மையோடு நின்ருர். தேச அதிபதிகள் இவரது நிலையை அறிந்து திகைத்து உளைந்து யாதும் செய்ய மாட்டாமல் அயர்ந்து கின்ருர். இது நிகழ்ந்தது 16-12-1792 ல் என்க. இதிலிருந்து கான் குழப்பங்கள் தொடர்ந்து வளர்ந்தன. இவ் வளர்ச்சி எட்டப்ப நாயக்கருக்கு ஒரு கிளர்ச்சியா யிருந்தது. அதிகாரிகள் வட்டவாரியில் வலிந்து கவர்ந்து தமக்குச் சேர்த்த அந்நகர்களின் கிட்ட நெருங்காமல் கட்டபொம்மு ஆணையை அஞ்சிக் கடுங் கிலேசமுற் றிருக்கா லும் ஒட்டியுள்ள உறுதியை நினைந்து அவர் உள்ளுற அவந்து கின்ருர். கால நிலைகள் கடிது மாறி கெடிது பிறழ்ந்து வந்தன.

வ ரி வ. ளே ங் த து.

இந் நாட்டிலுள்ள பாளையகாரர்களுடைய நிலைகளை யறிந்து திறைகளை விதித்துக் கும்பினியார் நேரே இறைகொள்ளலார்ை. எல்லா ஜமீன்தார்களிடமு மிருந்து வரிகள் வசூலாயின. நெற் கட்டுஞ்செவல் பாளையகாரகிைய பூ லு த் ேத வ ரு ம், இப் பாஞ்சைப்பதியும் வரி தர மறுத்து வன்மமுற்று நின்ருர். பின்னர் அத்தேவரும் செலுத்தினர். யாவரும் இசைந்தனர்.