பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

இவர் மட்டும் எவ்வ-ைகயிலும் இணங்காமல் வெவ்வலியாளராய் விளங்கி நின்ருர். இவ து நிலையினை நினைந்து கும்பினி கெடிது கவன்றது. இனி என்ன செய்வது? எனப் பன்னி யுளைந்து நன்னயமாகத் திறை-ெகாள விழைந்து இம் மன்னனிடம் வந்து பலவகையிலும் முயன்ாரூர். ஒரு வகையிலும் பலியவில்லை. இறை நிலையில் இவ்இறை இ அறையும் இறங்காமல் இகல் மீக்கொண்டு இறுமாந்திருந்தார். எல்லாப் பாளையகாரரிடத்தும் வரிகளைத் தொகுத்து ஒரு பகுதி அயைத் தாம் வைத்துக்கொண்டு, மீதத்தை கபாவுக்கு அனுப்பி வசங் கார் ஆதலால் அவ் வரவு நிலை கும்பினி வரலால் அதுபொழு அ வறந்து போனதை நினைத்து இவர் வருக்கமுற்று கின்ரு ஈ. அவ்வளவோடு அமையாமல் புதியராய் வந்தவர் தம் பாளையக இல் என்றுமில்லாத புதிய வரி முறையைப் புகுத்தத் துணிவகை எண்ணி எண்ணிக் கொதிப்பு மீக்கொண் டார். அவரும் தொடர்ந்து நெருக்காமல் இடையிடையே வந்து வரி செலுத்த வேண்டி உய உரிமையை வரன்முறையாக ஞாபக மூட்டி நின்ருர், உ விைக முறையில் வல்லவர் ஆதலால் வரித் தொகையின் நிலுவையை வருடந்தோறும் கணக்குக் கூட்டி வந்தார். அதிகாரத்து கடன் அடர்ந்து கேட்கவும் அதுபொழுது அவர்கட்கு ஆற்றல் இல்லை. குழப்பத்தை காட்டில் வளர்த்து விடின் தமக்கு இழப் டாம் வந்து நேரும் என எதிரறிந்து கின்ருர். குடிகளுக்கு நல்லன செய்வதுபோல் நடந்து மெல்ல மெல்லத் தம் உரிமையையும், உகவியையும் உலகறியச் செய்தார். இவ் அரசரிடம் பிறருக்கு மனம் மாறும்படியான சில இனமான காரியங்களையும் எட்டப்பன் மூலம் எடுத்துரைத்து வந்தார். முன்னம் இவரால் கண்டிக்கப்பட்டவரையும், வரி வசூலிக்குங் கால் சிலரை இவர் வ. ருத்தி நின்ற நிலையையும் குறித்துரைத்தார். இங்வனம் பலவாறு உள்நாட்டில் நிலைதிரியச் செப்து இவரது நிலையினைக் குறைத்தாள். ஆயினும் பெரிய போர்வீரன் என்று இவரை நினைந்து நெடு ங்,திகில் கொண்டு கின்ருர் ஆதலால் கடுமை யாக ஒன்றும் கடிக் அது செய்ய வில்லை. காரிய சாதனைகளைக் கூரிய நோக்கோடு குறித்து கின்று உரிய காலம் கருதி வந்தார்.