பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கும்பினித் தலைவர் கூடி ஆய்ந்தது 89

யாகவே சயம்பெற்று வந்துள்ளோம்; இங்கு வந்து கிகைக்கின் ருேம். வங்கர் அடங்கினர்; கங்கர் ஒடுங்கினர்; கொங்கர் மடங் வினர்; சிங்களர் தேய்ந்தனர்; கலிங்கர் ஒய்ந்தனர்; தெலுங்கர் சோர்ந்தனர்; மராடர் மறைந்தனர்; விராடர் குறைந்தனர்; தலுக்கர் கொலேந்தனர்; பாண்டிய நாட்டில் பாஞ்சாலங்குறிச்சி யான் மட்டும் பணியாது நம்மை எதிர்த்து நிற்கின்றன். அங் நிலைக்குக் காரணம் அவன் முன்னேர் முதல் யாருக்கும் திறை செலுத்தாமல் நிமிர்ந்து வந்துள்ளமையே யாம். என்றும் கலை மையான நிலைமையில் கின்று வந்துள்ளவனே இன்று புதிதாப்ப் போக்து குனிந்து வரி செலுத்துக என்று நாம் கூறினவுடன் அவன் சினத்து பார்க்கின்ருன். நாமும் இனங்தெரியாமல் மனங் திரிக் து முனைக்து ஊக்கலாகாது. தன் கன்றுக்கன்றிவே றுஒன்றுக் கும் கொடாத கடும்பசுவைத் திடுமெனப் போய்க் கறந்துகொள் வது மிகவும் சிரமமேயாம்; அல்லல் செய்யாமல் மெல்ல நெருங்கி மெய்யைக் கடவின் நாளடைவில் நல்லதாய் நின்று கயந்து சுரங்து வரும். அங்கனமின்றி வலிந்து புகுந்து விரைந்து இழுத்தால் வெருண்டு உதையும். அதல்ை இருதிறத்தும் பெருங் துயரமாம். இக் காரியத்தில் நாம் இதமாகவே நடந்துகொள்ள வேண்டும். அஞ்சா நெஞ்சமும், வஞ்சம் இலாமையும், அருங் திறலும், பெரும் போர்வீரமும் ஒருங்குடையவன் எனப் பல வகையிலும் அவனே நிலையாக அறிந்திருக்கின்ருேம். கருமம் சிதையாமல் உரிமை கொண்டாடி உண்மையை யுணர்த்தின் உடனே வரியைச் செலுத்தி அன்புடன் மருவி நிற்பன். நமக் கும் பெருமையாம்; ஆதலால் ம்ேமில் தகுதியான ஒருவரை நெல்லைக்கு அதிபதியாக அனுப்பி அவனை ஒல்லையில் நேர்ந்து உறவாப் வணக்கி இதமாக்கிக்கொள்ளலே எவ்வகையிலும் கேர்க்க முடிவென. ஒர்ந்துரைத்து உறுதிபெற முடித்தான். அவனது உரைகளைக் கேட்டு அனைவரும் உவந்து இசைந்தார். தலைவரும் கலமெனச் சார்ந்து மொழிந்தார். இங்ங்னம் எல்லா ரும் ஒருமுகமாய் முடிவு செய்த பின்பு கெற்கே யாரை அனுப்

12