பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மீண்டு போனது 97 “We could plainly discern a body of fifteen hundred or two thousand men outside of the boundary hedge, their long spears glittering in the sun. (R. G.) 'ஏறக்குறைய இரண்டாயிரம் போர் வீரர்கள் நெடிய வேல்களோடு கோட்டையைச் சூழ்ந்து நிற்பதை நாங்கள் நேரே கண்டோம்; சூரியன் ஒளியில் அவ் வேல்கள் மின்னின’’ என்னும் இதல்ை அவர் உன்னிகின்றமை உணர லாகும். பாஞ்சை வீரர்களுடைய நிலைமைகளை இங்கனம் அறிந்து கொள்ளவே வெள்ளேயர் விரைந்து பின்வாங்கி மறைந்த போக நேர்ந்தனர். “As soon as the formation was completed, we commenced our march, not for the Fort, but for Palamoottah, and when we were overtaken in the dark, by a body of the enemy, who rushed on us with shouts and screams, almost to the I)ayonet.” (R. G.) 'யாவும் ஆயக்கம் ஆன வுடனே நாங்கள் புறப்படத் தொடங்கிைேம்; பாஞ்சைக் கோட்டைமேல் போருக்கு அல்ல; பாளையங்கோட்டையை நோக்கியே; மீண்டு திரும்பிய ைங்களைப் பின் தொடர்ந்து எதிரியின் படைகள் ஆரவார மாப்க் கூவிக் கொண்டு மூண்டு வந்து பாப்க்கன' என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. கொடிய போராட்டங்கள் செடிய மாருட்ட ங்களாப் கிலவி நிற்கின்றன. ஏறி வந்தவர் மாறி மீளவே இவர் சீறி மூண்டுள்ளார். பாஞ்ச லங்குறிச்சி வீரர்கள் அங்கே போருக்கு மூண்டு கின்றதும், அங் கிலேயைக் கண்டு கும்பினிப் படைகள் மனமுடைக் து மீண்டதும், இவர் முடுக்கித் தொடர்ந்து கடுத்து அடர்ந்ததும், அவர் கலங்கி அலமக் து ஒடியதும் ஆகிய உண்மை கிலைகளை இகளுல் தெளிவாக அறிந்து கொள்ளுகிருேம். பாஞ்சையர் கவர்ந்தது புறங்காட்டிப் போன கும்பினிச் சேனைகளே வம்பாகக் தொடர்ந்து வ ஆழி மறித்து வன் சமராடி வெங் கொலைகளை வினைத்து வெடிகள் முதலிய ஆயுதங்களைப் பறிக் துக் கொண்டு விரைந்து மீண்ட பாஞ்சாலங்குறிச்சி வீரர் ஊமைத்துரையைக் கண்டு சீமைத் துரை களுடைய கிலேகளைச் சிரித்துக் கூறிஞர். கங்களுடைய படையுள் சிலர் இ | ங் து பட்டாலும் எதிரி உடைந்து போனதை கினைக்து உள்ளம் உவந்து ஊக்கி கின்ருர். 13