பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் வெள்ளையர்களைத் தொடர்ந்து அடர்ந்தபோராடி அவர்களு டைய படை வெடிகளைக் கொள்ளைசெய்து வந்தவர்களுள் கொத் தாளமுத்து என்பவன் சிறந்த குறிகாரனப் விளங்கி கின்ருன். கொத்தாள முத்தென்னும் கொண்டயங்கோட் டைமறவன் கொதித்துப் பாய்ந்தே எத்தாலும் வெலற்கரியான் எனகின்ற தலைவனுடன் எதிர்த்து நான்தான் செத்தாலும் உன்னேவிடேன் என்று சினந்து அவனுயிரைத் தின்று அன்ன்ை கை வைத்தாடல் புரிந்திருக்த வாள்வெடியைக் கவர்ந்து வந்து வணங்கி கின் முன். (1) அன்னவன்றன் அருவலியும் அயல் வீரர் அடுதிறலும் ஆர்வத் தோடு மன்னன்முறை முறைநோக்கி மனமகிழ்ந்து மிகப்புகழ்ந்து வரிசை யாகப் பொன்னணியும் மணியணியும் புகழ் க்குரிய பெருக்ககவும் பொருந்தத் தந்தான் இன்னகுல மன்னனதெம் இன்னுயிர் என்று அவரெல்லாம் ஏத்தி கின் ருர், (2) இன்னவாறு இம் மன்னன் படை வீரர் கன்னிய அன் போடு குழ்க் த கின்ருர் மாற்றுரோடு போராடி ஏற்ற முற்று வந்தவர் ஆற்றலே விபத் து அகம் மகிழ்த்திருந்தார். பகைவரிட மிருக் த கவர்ந்து கொண்டு வந்த கருவிகள் யாவும் ஆயுக சாலை யில் சேர்க்கப் பட்டன. புறங்காட்டிப் போன வர் மறுபடியும் மறங்காட்டி வருவர் என்று சிலர் மதித்து வந்தனர் பொல்லாத அமராடல்களே உல்லாச விளையாடல்களாக எல்லாரும் கருதி எவ்வழியும் மூண்டு யாண்டும் எதிர்பார்த்து நின்றனர். படை எழுச்சியின் பலன். முதலாவது படை எழுந்து வந்ததும், இடை வழியில் அல்லற்பட்டுப் பாஞ்சாலங்குறிச்சியை அடைந்ததும், பாளையம் இறங்கினதும், அதிசயமாப் வளர்ந்து நின்ற கோட்டையைப் பார்த்து ஆச்சரிபப் பட்டு மாச்சரிய முற்ற சிம், எதிரி நெடிய படைகளோடு வலிமை கொண்டிருப்பதை கினைந்து திகைத்ததும், இரவில் வந்து கூடாரத்தை வளைக் து கூட்டோடு அழிக்கக் குறிக்